நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுக்கட்ட.. கவர்ச்சி உடையில் படபடக்க வைக்கும் Nakshathra Viswanathan..!

திரையில் ஜொலிக்கும் எண்ணற்ற நடிகைகளும் இன்று நேச்சுரல் பியூட்டியோடு ஜொலிக்க ஆசைப்படுவது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் நேச்சுரல் பியூட்டியோடு தனது அக்மார்க் நாட்டுக்கட்டை உடம்பை பல ஏங்கில்களில் காட்டி ரசிகர்களின் மனதை படபடக்க வைத்த நக்‌ஷத்ரா விஸ்வநாதன் பற்றிய பதிவை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Nakshathra Viswanathan..

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிகளவு இன்று மக்கள் நேரத்தை செலவழித்து வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி என்ற சீரியலை பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இந்த சீரியலை பெரும்பாலான தமிழ் மக்கள் கண்டிப்பாக பார்த்திருப்பார்கள். அந்த சீரியலில் வெண்ணிலாவாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை நக்‌ஷத்ரா விஸ்வநாதன்.

கொள்ளை அழகில் இந்த சீரியலில் இளசுகளின் நெஞ்சத்தில் இடம் பிடித்த இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசராக பணியாற்றி வரும் விஸ்வநாதன் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து இவர்  கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும் இவர் கர்ப்பமாக இருந்த போது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு தெறிக்க விட்டார்.

கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகள் தற்போது பெற்றோர் ஆன விஷயம் பலரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியது. மேலும் இவர்கள் காதலர் தினத்தன்று ஸ்பெஷலாக கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் பரவி ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அத்தோடு இந்த காதலர் தினத்தில் காதலர் தினம் என்பது ஒரு நாள் தான் வரும். ஆனால் உன் மீது நான் வைத்திருக்கும் காதல் எப்போதும் நிலைத்திருக்கும் என்ற கேப்சனை வெளியிட்ட புகைப்படத்தையும் காதலர் தின வாழ்க்கையும் பார்த்து ரசிகர்கள் இவர்களை கலாய்த்து தள்ளி இருந்தார்கள்.

நேச்சுரல் பியூட்டி..

இந்நிலையில் தற்போது நக்‌ஷத்ரா விஸ்வநாதன் தனது மேனி அழகு நேச்சுரல் பியூட்டி ஆல் ஆனது என்பதை விளக்கக் கூடிய வகையில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது.

பார்க்க பார்க்க மனதில் பல்லாயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகளை பறக்க விட்டது போல் ஒரு வித உணர்வை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படத்தில் இவரது நாட்டுக்கட்டை மேனி பாங்கோடு வெளிப்பட்டுள்ளது.

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் கவர்ச்சி உடையில் மனதை படபடக்க வைக்க கூடிய அளவில் இவர் இருப்பதாக பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி பெற்ற பின்பும் இப்படி ஒரு கிளாமரா என்று பல ரசிகர்களும் அவர்களது பார்வையை இந்த புகைப்படத்தின் மீது திருப்பி விட்டார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படத்திற்கு அவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்குகளையும் கமாண்டுகளையும் கொடுத்திருக்கக் கூடிய ரசிகர்கள் இதுபோன்ற கவர்ச்சியான புகைப்படங்களை இது வரை அவர் வெளியிட்டது இல்லை என்ற கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனதுக்குள் புதுவித எண்ணங்கள் கரை புரண்டு ஓடும். மேலும் பார்க்க வேண்டாம் என்று நீங்கள் நினைத்தாலும் கட்டாயம் புகைப்படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று உங்கள் மனம் புகைப்படங்களில் லயித்து விடும்.

இதுபோல் ஒரு அழகியை இனி பார்க்க முடியாது என பல ரசிகர்களும் நடிகை நக்‌ஷத்ரா விஸ்வநாதனை பாராட்டு மழையில் நனைத்ததோடு மட்டுமல்லாமல் தங்களை கவிஞராக மாற்றி விட்டார் எனக் கூறியிருக்கிறார்கள்.

மேலும் என்ன அழகு எத்தனை அழகு என்ற பாடல் வரிகளை பாடியபடியே தொடர்ந்து புகைப்படத்தை பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

--- Advertisement ---

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *