Connect with us

News

ஆண் நண்பருடன் ரொமான்ஸ்..! – தீயாய் பரவும் நடிகை நஸ்ரியா-வின் போட்டோஸ்..!

By TamizhakamApril 14, 2023 11:13 PM IST

நடிகை நஸ்ரியா நசீம் ( Nazriya Nazim ) மலையாளம் ,தமிழ் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் அவர். இவர் தமிழில் முதல் முதலாக நேரம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இருந்து தமிழ் ரசிகர்கள் இவருக்கு ஏராளமானோர் இவரை பின்தொடர்கிறார்கள்.

Image Source : instagram.com/nazriyafahadh/

நடிகை நஸ்ரியா இவர் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி கேரளாவில் திருவனந்தபுரம் எனும் ஊரில் பிறந்தார் இவரது ஆரம்ப காலங்களில் தொகுப்பால்ணியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய நஸ்ரியா அவ்வப்போது சிறு சிறு நிகழ்ச்சிகளில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இந்த நிலையில் நடிகை நஸ்ரியா கேரள தொலைக்காட்சி ஒன்றிய சிறுவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தனது அற்புதமான குரல்வளையினால் பாடல் ஒன்றை பாடி அனைவரையும் அசத்தியுள்ளார்.அந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

Image Source : instagram.com/nazriyafahadh/

இந்த நிலையில் நடிகை நஸ்ரியா சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஒரு மாணவராக செயல்பட்டார். மேலும் அவ்வப்போது சிறு சிறு குறும்படங்களிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை நஸ்ரியாவிற்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக பலூன்கு என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பிறகு நாளடைவில் இவரது நடிப்பின் திறமை மிகச் சிறப்பாக இருந்ததன் மூலம் மேட் டாட் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் முழு நேர கதாநாயகியாக அறிமுகமானார்.

Image Source : instagram.com/nazriyafahadh/

இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. மேலும் தமிழிலும் இவரது நடிப்பின் திறமை மிகுந்து காணப்பட்டது.நேரம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக அந்த சமயம் நலம் வந்தார்.

மேலும் ராஜா ராணி, நையாண்டி போன்ற இரண்டு படங்களிலும் தொடர்ச்சியாக நடித்திருந்தார் நஸ்ரியா. இதில் நையாண்டி படம் படுதோல்வியை அடைந்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிறிது காலம் இடைவேளை விட்டு பிறகு மீண்டும் வாயை மூடி பேசவும் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதிலும் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தினார் நஸ்ரியா.

Image Source : instagram.com/nazriyafahadh/

இப்படி தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மூன்று மொழிகளிலும் நடித்திருந்த நஸ்ரியாவிற்கு நடிகர் பகத் பாசிலுடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா எந்த ஒரு படத்திலும் தற்சமயம் நடிக்கவில்லை.

இதற்கு முன்பு ட்ரான்ஸ் எனும் திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலுடன் சேர்ந்து நடித்திருந்தால் அந்த படம் மாபெரும் வெற்றி படமான ஆனதை தொடர்ந்து இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.இந்த நிலையில் நடிகை நஸ்ரியா சமூக வலைதளான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பகிர்ந்து வருகிறார். இதில் தன்னுடைய வீட்டு செல்லப்பிராணியான நாயுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

Image Source : instagram.com/nazriyafahadh/

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top