நேச்சுரல் ப்யூட்டி.. பெரிய சைஸ் மியா கலிஃபா.சீரியல் நடிகை பிரவீனாவை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்க பச்சை நரம்பு என்ற பாடல்களை பாடக்கூடிய வகையில் தற்போது சீரியல் நடிகை பிரவீனா தன் வயதுக்கு மீறிய கூடுதல் கிளாமரில் ரசிகர்களை திணற வைக்க கூடிய புகைப்படங்களை வெளியிட்டு அசர வைத்து விட்டார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் அந்த அழகில் மயங்கி விழுந்து விட்டார்கள் என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படம் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது.

சீரியல் நடிகை பிரவீனா..

சீரியல் நடிகை பிரவீனா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 1978 ஆம் ஆண்டு பிறந்து வளர்ந்தவர். இவர் ஒரு மிகச் சிறந்த தொலைக்காட்சி நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார்.

ஏசியாநெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியான தேவி மகாத்மயத்தில் பார்வதி தேவியாக நடித்து ரசிகர்கள் பலர் மத்தியிலும் ஃபேமஸான இவர் மலையாள படங்கள் பலவற்றில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கிறார்.

இதனை அடுத்து 1992-ஆம் ஆண்டு வெளி வந்த கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் 1998 – இல் அக்னி சாட்சி மற்றும் 2008-இல் ஒரு பெண்ணும் ரெண்டாணும் போன்ற படங்களில் நடித்து கேரள அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் 2010-இல் எலக்ட்ரா மற்றும் 2012-இல் இவன் மேக ரூபன் ஆகிய படங்களில் சிறந்த பின்னணி குரல் கொடுத்து மிகச்சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான கேரளா அரசின் திரைப்பட விருது பெற்று அசத்தியவர்.

இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் அற்புதமான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கக்கூடிய இவருக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிகளவு ரசிகர் வட்டாரம் உள்ளது என்றால் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

நேச்சுரல் பியூட்டி பெரிய சைஸ் மியா கலிபா..

சமூக வலைதள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் மழாவில் மனோரமா தொலைக்காட்சியில் ஸ்வப்னம், மேகம் மவுனம் போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். அதுபோல மலையாள தொலைக்காட்சிகளில் காமெடி ஸ்டார்ஸ், சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது insta பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தி இருப்பதோடு இந்த வயதிலும் இப்படியா? என்ற கேள்வியை கேட்க வைத்து விட்டது.

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றிலும் சிரித்த முகத்தோடு பலரையும் கட்டி ஈர்த்திருக்கக் கூடிய இவர் பூனையை கழுத்தில் வைத்து கலக்கலான போஸ் தந்திருப்பதை பார்த்து அனைவரும் அசந்து போய் விட்டார்கள்.

உருகி ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் இவரை நேச்சுரல் பியூட்டியாக சித்தரித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் பெரிய சைஸ் மியா கலிபா என்று கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

இந்நிலையில் ரசிகர்களால் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் உள்ளதாக சொல்லி இருக்கும் இவர் குதிரையை பிடித்து சிரித்தபடி என்ன செய்கிறார் என்ற கேள்வியையும் கேட்க வைத்துவிட்டது.

கண்களாலே ஜாடை மொழி பேசி இருக்கும் இவரது ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் அது போன்ற ஆசைகளை ஏற்படுத்துமா? என்று பலரும் அவர்களுக்குள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் அழகில் மிளிர்வதாக சொல்லி இருக்கும் ரசிகர்களை அவர் கவிஞராகவே மாற்றிவிட்டார் என்று சொல்லலாம். அந்தளவு ரசிகைகள் அனைவரும் இவரது புகைப்படத்தை பார்த்து வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

--- Advertisement ---

Check Also

rathan tata october october

86 வயசு டாடாவின் 29 வயது நெருங்கிய நண்பர்.. யார் அந்த இளைஞர்.. கேட்டா அசந்து போயிடுவீங்க.!

இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களின் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்து வரும் …