Connect with us

News

ப்ப்பா… ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – இணையத்தை திணறடிக்கும் நவ்யா நாயர்..!

By TamizhakamMai 12, 2022 11:34 AM IST

பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலீப் இருக்கு ஜோடியாக இஷ்டம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நவ்யா நாயர் குடும்பப்பாங்கான முகவட்டு வாட்டசாட்டமான தேகம் என குடும்ப குத்துவிளக்காக தோன்றி ரசிகர்கள் மத்தியில் பக்கத்து வீட்டுப் பெண் என்ற ஒரு உறவை கொடுத்தவர் நடிகை நவ்யா நாயர்.

இவருடைய முதல் படமே அதிரிபுதிரி ஹிட் அடிக்க இவருடைய சினிமா வாழ்க்கை கிடுகிடுவென பீக்கில் பறந்தது. தமிழில் நடிகர் பிரசன்னா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற அழகிய தீயே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நவ்யா நாயர்.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கட்டிப்போட தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வந்தன. அதன்படி பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, என பல படங்களில் நடித்தார்.

குறிப்பாக மலையாளத்தில் இருந்து நடிக்க வரும் இப்படியான குடும்பப்பாங்கான நடிகைகள் குறிப்பிட்ட சில படங்களில் நடித்த உடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவது வழக்கம் அந்த வழக்கத்திற்கு நவ்யாநாயர் விதிவிலக்கு அல்ல எனவே தன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணம் செய்துகொண்டு லைஃபில் செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்குப் பின்பு குழந்தை குட்டி என்று ஆன பிறகு ஒரு சினிமாவை விட்டு ஒதுங்கிய இருந்தனவே தற்போது மீண்டும் நடிக்கும் ஆசையில் இருக்கின்றார் போல தெரிகிறது.

இந்நிலையில் தன்னுடைய கட்டுக்குலையாத அழகை புகைப்படமாக பிடித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார். தொடர்ந்து சினிமா செய்திகள் பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top