Connect with us

News

இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. பாலைவனத்தில் தெரிய கூடாதது தெரிய நயன்தாரா ஆட்டம்..!

By TamizhakamJuni 18, 2024 8:46 AM IST

கேரள சினிமாவில். உள்ள லோக்கல் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக தனது கெரியரை துவங்கி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை நயன்தாரா.

அதன் மூலம் சில மலையாள திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க தொடங்கியது அதை அடுத்து தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் கடந்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலமாக நயன்தாரா கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை நயன்தாரா:

இத்திரைப்படத்தில் மிகவும் ஹோமிலியாக சேலை அணிந்து குடும்ப குத்து விளக்காக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

குறிப்பாக தமிழ் ரசிகர்கள் எப்படி ஒரு ஹீரோயின் விரும்புவார்களோ அதே போன்று அவரது ரோல் மற்றும் தோற்றம் இருந்ததால் முதல் படத்திலேயே ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் நயன்தாரா .

அவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. இரண்டாவது படத்திலேயே சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பெரும் புகழ்பெற்றார்.

வெற்றித்திரைப்படம்:

இந்த திரைப்படத்தில் துர்கா என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தது எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடுத்தக்கது .

இரண்டாவது படமே மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது .

பின்னர் சிவகாசி, கஜினி ,வல்லவன், சிவாஜி ,பில்லா , யாரடி நீ மோகினி, குசேலன், வில்லு, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், கோவா ,ராஜா ராணி ,ஆரம்பம் ,எதிர்நீச்சல் ,கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்:

மாசு என்கிற மாசிலாமணி , தனி ஒருவன், நானும் ரவுடிதான், நண்பேன்டா , வேலைக்காரன், அறம் , கோலமாவு கோகிலா , இமைக்கா நொடிகள், விசுவாசம் , பிகில், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்தார்.

இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த அவர் இடையிடையே சில பல காதல் சர்ச்சைகளை சிக்கியதால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதனால் சில காலம் சினிமா பக்கமே வராமல் வீட்டில் மூலையில் முடங்கி கிடந்தார் .நயன்தாரா தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை தக்க வைத்து கொண்டார்.

காதல்… திருமணம்…. குழந்தை:

தற்போது பாலிவுட் சினிமாவிலும் அவர் நடித்து வருகிறார் . ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வெகு சில மாதங்களிலேயே வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

பாலைவனத்தில் பலே ஆட்டம்:

அதில் நயன்தாரா முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன்னதாக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து திரைப்படங்களில் பாடல் காட்சிகளுக்கு பாலைவனத்தில் பலே ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

நயன்தாரா இது அப்படி இருந்து இப்ப இப்படி மாறிட்டாங்களே என வியந்துபோய்விட்டனர் நெட்டிசன்ஸ். இந்த வீடியோவை சிலர் பார்த்ததும்….இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என எக்குத்தப்பாக விமர்சித்து வைரல் ஆக்கியுள்ளனர்.

 

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top