Connect with us

News

செம்ம ஹாட்.. ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு.. டைட்டான உடையில்… இணையத்தை சூடேற்றிய நீலிமா..!

By TamizhakamMärz 20, 2022 4:00 PM IST

நடிகை நீலிமா ராணி ( Neelima Rani ) சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் பல Photos கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

தற்போது, ராதேஷ்யம் திரைப்பட நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வந்திருந்த நீலிமா ராணி யாரும் எதிர்பார்க்காத விதமாக படு கிளாமரான உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய வந்திருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” செம்ம ஹாட்.. ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போச்சு.. இந்த வயசுல இவ்வளவு டைட்டா,.. Hot-ஆ இருக்கீங்களே ?” என்று கேட்கிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top