Connect with us

News

அடியே.. அம்மாடி.. இவ்ளோ அகலமாவா விரிக்கிறது..! காலை தூக்கி நீத்து சந்த்ரா செஞ்ச வேலையை பாருங்க..!

By TamizhakamJune 9, 2024 6:11 AM IST

ஒரு சில நடிகைகள் சினிமாவில் சில திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு ஒரு நல்ல அடையாளத்தை பெற்ற பிறகு பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் அடையாளம் இன்றி போன நடிகைகள் பல பேர் இருக்கிறார்கள்.

மார்க்கெட் இழந்துவிட்ட அந்த நடிகைகள் பிறகு பல வருடங்கள் கழித்து இவரா அவர் என பார்த்து வியக்கும் அளவிற்கு சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.

அட்ரஸ் இல்லாமல் போன நீத்து சந்திரா:

அந்த லிஸ்டில் இருப்பவர்தான் நடிகை நீது சந்திரா, பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவரான நீத்து சந்திரா. திரைப்பட நடிகையாகவும் விளம்பர நடிகையாகவும் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வந்தார்.

இவர் நடிகையாக திரைப்பட உலகில் நுழைவதற்கு முன்னர் விளையாட்டு வீராங்கனையாக பெரும் புகழ்பெற்றிருந்தார்.

டைக்குவாண்டோ என்ற விளையாட்டில் பிளாக் பெல்ட் தகுதி அடைந்தவரான நீத்து சந்திரா பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே மாடலிங் தொழிலில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தது மட்டுமில்லாமல் படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்து நடிகையாகினார்.

மாடல் அழகி To நடிகை:

2003 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகையாக தனது திரைப்பட துவங்கிய அவர் “விஷ்ணு” என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அந்த திரைப்படம் அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்படியாக அமையவில்லை தொடர்ந்து கோதாவரி திரைப்படத்தில் நடித்து அவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

இதனிடையே தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் அவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நீத்து சந்திரா நடித்த அசத்து இருந்தார்.

அதை அடுத்து யுத்தம் செய், ஆதி பகவன் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தார் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நீத்து சந்திரா நடித்திருந்தார்.

இதனிடையே பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காதுதால் இந்தி திரைப்படங்களின் நடித்திருந்தார் பின்னர் அடையாளமே இன்றி சினிமா பக்கமே வராமல் காணாமல் போய்விட்டார் நடிகை நீது சந்திரா.

காலை விரித்து கவர்ச்சி போஸ்:

தற்போது 39 வயதாகும் நீத்து சந்திராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அது தீயாய் பரவி வருகிறது .

இந்த நடிகை இவ்வளவு நாள் நாம் பார்த்ததே இல்லை எங்கே போனார்? என கேட்கும் அளவிற்கு இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகள் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கட்டழகு தோற்றத்தை வைத்துக்கொண்டு தாறுமாறான கவர்ச்சியில் கால்களை தூக்கி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் இவர் தொடர்ந்து நடித்தால் கூட விட்ட இடத்தை பிடித்துவிடலாம் என கூறி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top