Connect with us

News

இப்படி எல்லாமா டிரஸ் போடுவீங்க நடுவுல ஓட்ட தெரியுது சமந்தாவை கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்..!!

By TamizhakamMärz 22, 2023 2:05 PM IST

நடிகை சமந்தா ‹பானா காத்தாடி› என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

நடிகை சமந்தா சென்னையைச் சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஆரம்ப நாட்களில் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த சமந்தாவிற்கு நாளுக்கு நாள் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே போனது பிறகு தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இந்நிலையில் சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்றனர்.

திருமணம் ஆன பிறகு நடிகர் நாக சைதன்யா சமந்தாவிற்கு இனிமேல் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.

நடிகை சமந்தா அனைத்து முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்த ஒரே நடிகை என்ற பெயரை பெற்றுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் போன்ற பக்கத்தில் நிறைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் சமந்தா மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமாசெய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடங்க படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top