Connect with us

இதுவரையில் காட்டிராத..!! வெறும் ஃப்ரா மட்டும் அணிந்து கவர்ச்சியில் கலக்கிய அனுபமா பரமேஸ்வரன்..!!

இதுவரையில் காட்டிராத..!! வெறும் ஃப்ரா மட்டும் அணிந்து கவர்ச்சியில் கலக்கிய அனுபமா பரமேஸ்வரன்..!!

அனுபமா பரமேஸ்வரன் ‘பிரேமம்’ என்னும் மாபெரும் வெற்றி படத்தின் மூலம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழும் அளவிற்கு இந்த படத்தில் அவருடைய நடிப்பு இருந்தது.

இவர் 1996 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் பிறந்தவர். இவரது உண்மையான பெயர் மாலு ஆகும். பிறகு சினி துறையில் பணியாற்றியதும் தனது பெயரை ‘அனுபமா’ என்று மாற்றிக் கொண்டார். இந்நிலையில் அனுபவமா பரமேஸ்வரன் தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கொடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக அறிமுகமானார்.

இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டும்படி இருந்தாலும் தமிழ் சினிமாவில் இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படமும் அவர் நடிக்கவில்லை. பிறகு 2021 ஆம் ஆண்டு நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான ‘தள்ளி போகாதே’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மனதில் போதிய அளவு வெற்றிப்படம் இல்லாததால் இந்த படம் அவருக்கு ஒரு தோல்வி படமாகவே இருந்தது.

தற்சமயம் ‘சைரன்’ என்ற திரைப்படத்தில் அனுபவமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் 2017 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான ஐஃபா அவார்ட்யும் பெற்றுள்ளார்.

அதன் பிறகு ஜீ சினிமா அவார்ட்ஸில் தெலுங்கு விருதையும் வென்றுள்ளார் அனுபமா பரமேஸ்வரன் இப்படி நிறைய விருதுகளை வென்ற அனுபவ பரமேஸ்வரனுக்கு சமீப காலங்களாக போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் தனது பட வாய்ப்புக்காக அவ்வப்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சியான தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்த புகைப்படம் இளசுகளை தூங்கவிடாமல் கிரங்கடித்துக் கொண்டு இருக்கின்றன. கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

More in News

ads
To Top