ஒரிஜினல் தரமான அக்மார்க் நாட்டுக்கட்டை என்று சொல்லக்கூடிய அளவிற்கு டஸ்கி குயினாக ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
சினிமாவில் நடிப்பது தாண்டி அடிக்கடி கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பது இவரது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் டிக்டிக்டிக் பொதுவாக என் மனசு தங்கம் திமிருபிடிச்சவன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
டிக் டிக் டிக் படத்தில் ஒரு விண்வெளி வீராங்கனையாக, திமிருபிடிச்சவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை நிவேதா பெத்துராஜ் தமிழில் போதுமான பட வாய்ப்புகள் அவருக்கு இல்லை என்றாலும் தெலுங்கில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
நடிகர் பிரபு தேவாவுடன் இவர் ஜோடியாக நடித்திருந்த பொன்மாணிக்கவேல் திரைப்படத்தின் படு கிளாமராக நடித்து இருந்த இவரது வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கவர்ச்சி போட்டோக்களை நடித்து வரும் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் பாவாடை சகிதமாக கும்முனு இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் முரட்டு கட்ட கிளாமர் என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
Loading ...
- See Poll Result