Connect with us

News

பவி டீச்சரா இது..? ஓவர் கிளாமரு..! என்ன ஆச்சு உங்களுக்கு..? பிரிகிடா சாகாவை பார்த்து பதறும் ரசிகர்கள்..!

By TamizhakamFebruary 13, 2024 4:57 AM IST

ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை பிரிகிடா சாகா.

இவருடைய உண்மையான பெயர் சகாய பிரிகிடா என்பதாகும். தொடர்ந்து அயோக்கியா, மாஸ்டர், வேலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவில் திரைப்படத்தில் ஹீரோயினாகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றி பெருவாரியான ரசிகர்களை ஈர்த்தார்.

இந்த படத்தில் ஆடை யின்றி சில காட்சிகளில் நடித்திருந்தார். எனவே இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எதிரி கிடந்தது.

மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படமான சிந்தூரம் என்ற திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் தெலுங்கில் பெத்த கபூ 1 என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மாஸ்டர் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த காட்சி நீக்கப்பட்டது. ஆனாலும், இணைய பதிப்பில் வெளியாகும் போது அவருடைய காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இது ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தற்பொழுது டைரி மில்க் கவர் போன்ற ஒரு உடையில் சாக்லேட் போன்ற தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக போஸ் கொடுத்துள்ளார்.

ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் கடற்கரையில் குத்தவைத்தபடி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பவி டீச்சரா இது..? ஓவர் கிளாமர்..! என்ன ஆச்சு உங்களுக்கு.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top