Connect with us

News

நடிகைகள் மட்டும்தான் போட்டோஷூட் செய்வார்களா? அண்ணன் தளபதி விஜய்யின் போட்டோ ஷூட் அண்ணியோட!

By TamizhakamSeptember 12, 2022 5:55 PM IST

தளபதி விஜய் என்றாலே அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சினிமா துறை என்றாலும் சரி, அரசியலில் வந்தாலும் சரி அவருக்கு பக்கபலமாக இவர்கள் இருப்பார்கள். திரை உலகில் தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக் கொண்டு அதில் பக்காவாக நடை போட்டு வருபவர்தான் நடிகர் விஜய். இவருக்கு பெண் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். நிறைய பேர் அவரை அண்ணா என்று அன்போடு அழைக்கிறார்கள்.

பல வெற்றி படங்களை கொடுத்து இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் நடிகர் விஜய் அவர்களின் படம் பல விதங்களில் மக்களை கவர்ந்து பல வெற்றிகளை கொடுத்திருக்கிறது. இவரது படத்தில் கண்டிப்பாக மக்களுக்கு ஏதாவது ஒரு செய்தியை சொல்லியிருப்பார். இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்கள் கூட இவரை ஒரு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு  இருக்கிறார்கள்.

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் அரபி குத்துப் பாடலில் கலக்கியிருப்பார். அதுபோல இவர் நடித்து வரும் வாரிசு தளபதி 67 இதுபோன்ற படங்கள் மிகவும் பெரிய ஹிட் படங்களாக வரும் என்ற எண்ணத்தில் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

வாரிசு  படத்தின் போஸ்டர்களை பார்த்து அனைவரும் எதிர்பார்ப்பின் உச்சத்துக்கே சென்று விடுகிறார்கள் என்று தான் கூற வேண்டும். அந்த படம் எப்படி இருக்கும் நடிப்பு இப்படித்தான் இருக்கும் என்ற யூகங்கள் இப்போதே எழும்ப ஆரம்பித்து விட்டது.

தற்போது அனைத்து  நடிகைகளும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை சூடு ஏற்றுவதற்காக பலவிதமான கோணங்களில் புகைப்படங்களை எடுத்து பதிவு செய்வது வழக்கம் அவர்களையும் களையும் போடுவது என்று வழக்கமான செயல் ஆகிவிட்டது.

இந்தநிலையில் நமது நடிகர் தளபதி அண்ணன் அவர்கள் தனது மனைவியாகிய சங்கீதாவுடன் இணைந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை பதிவிட்டு இருப்பது தீ போல் பரவி வருகிறது.

அன்னியோடு இணைந்து இடத்திற்கும் இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு பலவிதமான கமெண்டுகளை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top