Connect with us

News

«ப்பா.. ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு…» – தொடையை தூக்கி டேபிளில் வைத்து வெறியேத்தும் பூஜா ஹெக்டே..!

By TamizhakamAugust 29, 2022 11:36 AM IST

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி, பீஸ்ட் என இரண்டு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ரன்னர் ஆக தேர்வு செய்யப்பட்டவர்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் கண்ணில்பட்ட இவரை தன்னுடைய முகமூடி படத்தில் ஹீரோயின் ஆக்கினார் இயக்குனர் மிஷ்கின். ஆனால் தமிழ் சினிமாவில் இவருக்கு போதிய வரவேற்பு இருப்பதாக தெரியவில்லை.

தொடர்ந்து தெலுங்கு சினிமா பக்கம் தம்முடைய தலையை திருப்பிய நடிகை பூஜாவுக்கு தெலுங்கு சினிமா சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தது. தொடர்ந்து முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார் அம்மணி.

தெலுங்கு சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்துக் கொண்டிருந்த இவருக்கு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இவருடைய இரண்டாவது தமிழ் திரைப்படமான இந்த திரைப்படமும் இவருக்கு தோல்வியைத்தான் கொடுத்தது. ஹீரோயினுக்கு கொஞ்சம்கூட முக்கியத்துவம் இல்லாததாக அமைந்தது பீஸ்ட்.

சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் மையம் கொண்டுள்ள இளம் நடிகைகளின் படையெடுப்பு முன்னணி நடிகைகளின் மார்க்கெட்டை அசைத்துப் பார்த்து உள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு இளம் நடிகைகளின் சினிமா பிரவேசம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் வைத்து இருக்கும் முன்னணி நடிகைகள் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய முழு தொடையழகும் பளிச்சென்று தெரியும்படி டேபிள் மீது தன்னுடைய தொடையை தூக்கி வைத்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top