Connect with us

News

«ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.» என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ…!

By TamizhakamFebruar 8, 2022 11:27 AM IST

சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய நடிகை பூஜா ஹெக்டேவிடம் ( Pooja Hegde ) , ஆடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவிடுமாறு ஒருவர் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார்.தற்போது, தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர், நடிகர் சூர்யா, இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ள ‹அருவா ‹ படத்தில் சூர்யாவிமேலும், தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் பூஜா ஹெக்டே.

அப்போது ரசிகர்கள் கேட்கும் புகைப்படங்களை பதிவிடுவதாக தெரிவித்திருந்தார்.அதில் ரசிகர் ஒருவர் தங்களது உடையில்லாத புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்டிருந்தார்.

இதற்கு தனது கால்கள் மட்டும் தெரியும் வகையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட பூஜா ஹெக்டே “வெறும் கால்கள்” என குறிப்பிட்டு அவருக்கு நெத்தியடி பதில் கொடுத்தார்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top