நடிகை பூனம் பாஜ்வா ( Poonam Bajwa ) மேனேஜரை வைத்து நடிகைகள் சான்ஸ் பிடிக்கும் காலமெல்லாம் போய் விட்ட நிலையில், ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.
அந்த வரிசையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டே வாய்ப்பு தேடி வருபவர் பூனம் பாஜ்வா.
பட வாய்ப்பை பிடிக்க பல்வேறு முயற்சிகளை கையாண்டு வரும் பூனம் பாஜ்வா தற்போது, முழு கவர்ச்சியில் இறங்கி மூச்சு முட்ட வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவிற்கு இவர் வெளியிடும், புகைப்படங்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடி கொண்டே செல்கிறது.
அந்த வகையில் பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோனுக்கே சவால் விடுவது போல் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
செதுக்கிய சிலை போல் பின்னழகை தூக்கி காட்டி.. கத்தி போன்ற பார்வையை வீசி கொடுத்துள்ள போஸ்…. வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.
திரைப்படங்களில் அறிமுகமான காலங்களில் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்த பூனம் பாஜ்வாவா இது என ரசிகர்களே ஆச்சர்யப்பட்டு போகும் அளவிற்கு இவரது கவர்ச்சி ரணகளம் செய்து வருகிறது.
36 வயதிலும் துள்ளி குதித்து கவர்ச்சி காட்டி வரும், பூனம் பாஜ்வாவின் ரீசென்ட் போட்டோஸ்… வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டு வருகிறது.
Loading ...
- See Poll Result