Connect with us

Zoom பண்ணி பாத்தவங்க கை தூக்கிடு.. தெரிய கூடாதது தெரிய பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம்..!

Zoom பண்ணி பாத்தவங்க கை தூக்கிடு.. தெரிய கூடாதது தெரிய பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு பெருமளவில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகைதான் நடிகை பூனம் பாஜ்வா. வட இந்தியாவை சேர்ந்த பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற ஒரு நடிகை ஆவார்.

குறைந்த அளவிலான திரைப்படங்களின் நடித்திருந்தாலும் கூட ரசிகர்களுக்கு அவர் பெயரை சொன்னாலே அவரை தெரியும்  அளவிற்கு கியூட் முக அமைப்பை கொண்ட ஒரு நடிகையாக பூனம்பாஜ்வா இருந்திருக்கிறார்.

இருந்தாலும் கூட ஒரு சமயத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு ஏன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது பலருக்கும் புரியாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு நடிகைகளையும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்த்துவிடும் இயக்குனர்கள் இருப்பார்கள்.

வளர்த்துவிட்ட இயக்குனர்:

அப்படி பூனம் பாஜ்வாவை வளர்த்து விட்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் சுந்தர் சி தான். ஆரம்பத்தில் தம்பிக்கோட்டை, தெனாவட்டு போன்ற வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வந்தார். அந்த திரைப்படத்தில் கவனிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரம் இருந்தது.

அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்றார். பூனம் பாஜ்வா. இருந்தாலும் ஒரு சமயத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கியது. அப்பொழுது சுந்தர் சி தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகளை கொடுக்க தொடங்கினார்.

முதலில் ஆம்பள திரைப்படத்தில் இவருக்கு ஒரு பாடலில் மட்டும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருந்தார் சுந்தர் சி. அதனை தொடர்ந்து அரண்மனை திரைப்படங்களிலும் அவருக்கு வாய்ப்புகளை பெற்று கொடுத்தார்.

வாய்ப்பு தேடும் பூனம் பாஜ்வா:

அதற்கு பிறகு சுந்தர் சியும் கைவிட்ட நிலையில் தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் பூனம் பாஜ்வா. அதே சமயம் வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதன் மூலமாக ஏதேனும் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் கூட மீண்டும் தமிழ் சினிமாவில் அதை வைத்து ஒரு நல்ல இடத்தை பிடித்து விடலாம் என நினைக்கிறார்.

அவர் திரும்ப சினிமாவிற்கு வந்தால் அவரை திரையில் பார்ப்பதற்கு ஆவலாக அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அதிக கவர்ச்சியாக பூனம் பாஜ்வா வெளியிட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்சமயம் அதிக வைரலாகி வருகின்றன.

More in News

ads
To Top