Connect with us

News

அம்மா வேணாம்.. அக்காவ கூட்டிகிட்டு வா.. அழாகான நடிகையை குதறிய நடிகர்.. எல்லாம் இதுக்கா..? ச்சைக்..!

By TamizhakamAugust 24, 2024 9:58 AM IST

தமிழ் திரை உலகில் தற்போது நடந்து வரும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து அதிகளவு கருத்துக்களை அதனால் பாதிக்கப்பட்ட நபர்களே வெளிப்படையாக தெரிவித்து வருகின்ற சூழ்நிலைகள் உருவாகி உள்ளது.

இதை அடுத்து அண்மையில் கூட கேரளாவில் இதுபோல சினிமா துறையில் நடந்த பாலியல் வன்முறைகளை விசாரிக்க ஹேமா கமிஷன் நியமிக்கப்பட்டு அங்கு நடந்த அவலங்களை வெளி அரங்கில் தெரியக்கூடிய வகையில் தற்போது வெளிச்சம் போட்டு காட்டியது.

அம்மா வேணாம்.. அக்காவை கூட்டிட்டு வா..

அந்த வகையில் தற்போது திரையுலகில் நடித்து நல்ல பெயரும் புகழும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அழகான நடிகையாக இருக்கும் நடிகையை அந்த படத்தில் நடிக்கும் நடிகர் எப்படியும் தனது ஆசைக்கு இணங்க வைத்து விட வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறார்.

எனினும் அந்த இளம் அழகான நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும் போது துணைக்கு அவருடைய அம்மாவையும் அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த அம்மாவும் தனது மகளின் பாதுகாப்பு கருதி அவள் அணியக்கூடிய உடையிலிருந்து செல்லும் அறை முழுவதும் சோதனை செய்துவிட்டு தான் தன் மகளை அனுப்புவார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் அம்மா அந்த இளம் நடிகையோடு இணைந்து எப்போதும் இருப்பதால் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்த முடியாமல் தத்தளித்த அந்த நடிகர் எப்படியும் அந்த நடிகையை அடைந்து விட வேண்டும் என்று துடித்து இருக்கிறார்.

இதை அடுத்து அந்த இளம் நடிகை சகஜமாக ஒரு நாள் தனது குடும்ப புகைப்படத்தை அந்த நடிகர் இடம் காட்டி ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைத்ததை அடுத்து அந்த நடிகையை விட அவர் அக்கா இன்னும் சூப்பராக இருப்பதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் படத்தில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து அந்த நடிகரின் ஆட்டிட்யூட்டை புரிந்து கொண்ட அந்த நடிகை தனது அக்காவிற்கு திரைப்படங்களில் நடிக்க விருப்பம் கிடையாது அவள் பிஸியான செட்யூல் இருக்கிறார் என்று சொல்லியும் அந்த நடிகர் விட்ட பாடில்லை.

மேலும் அந்த நடிகர் இனிமேல் ஷூட்டிங்க்கு வரும் போது உன் அம்மாவை அழைத்து வருவதற்கு பதிலாக உன் அக்காவை கூட்டிட்டு வா என்று பூடகமாக பேச ஆரம்பித்திருக்கிறார்.

அழாகான நடிகையை குதறிய நடிகர்..

இதனை அடுத்து ஷூட்டிங் நடக்கக்கூடிய சமயத்தில் ஒவ்வொரு முறையும் அந்த இளம் நடிகையை தனது ஆசைக்கு இணங்க வைக்க முடியவில்லை. எனினும் அவரது அக்காவையாவது அடைந்து விடலாம் என்ற நோக்கத்தில் டார்ச்சர் செய்து குதறி இருக்கிறார் அந்த நடிகர்.

இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த அந்த நடிகை இந்த விஷயத்தை அவர் அம்மாவிடம் சொல்லிவிட அவரின் அம்மாவும் அதிரடியாக முடிவினை எடுக்க முடிவு செய்து தனது மூத்த மகளிடம் இது பற்றி பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து அந்த இளம் நடிகையிடம் அந்த அக்காவின் போன் நம்பரை பெற்றுக் கொண்ட அந்த நடிகர் அக்காவின் போன் நம்பருக்கு போன் செய்ய அம்மா ஏற்கனவே சொல்லிக் கொடுத்தது போல் இதில் எல்லாம் தனக்கு ஈடுபாடு இல்லை என்பதை நாசுக்காக அக்கா சொல்லிவிட என்ன சொல்வது என்று தெரியாமல் அந்த நடிகர் எதுவும் செய்ய முடியாமல் போனை கட் செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த நினைப்பில் தடுமாறி இருக்கிறார்.

 எல்லாம் இதுக்கா..? ச்சைக்..

இதனை அடுத்து வேறு வழியில்லாமல் அந்த இளம் நடிகை தன்னை குதறிய நடிகர் பற்றி இயக்குனரிடம் புகார் அளித்து இருக்கிறார். இதனை அடுத்து அந்த நடிகர் தனது வாலை சுருட்டிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த நடிகையிடம் மேற்கொண்டு எந்த விதமான தொந்தரவுகளும் தரவில்லை.

இந்நிலையில் அந்த நடிகை அந்த படத்தில் நடித்து முடித்தால் போதுமடா சாமி என்று இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் தற்போது கசிந்து வருவதோடு இந்த விஷயம் சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் எல்லாம் இதுக்குத்தானா சை என்று காரி துப்பக்கூடிய அளவு எந்த விஷயம் இருப்பதாக ரசிகைகள் பேசி வருவதோடு இது போன்ற நடிகர்களுக்கு சவுக்கடி கொடுக்கக் கூடிய வகையில் சட்டபூர்வமாக அட்ஜஸ்ட்மென்ட் களுக்கு தக்க தண்டனை கிடைப்பதோடு மட்டுமல்லாமல் இரும்பு கரம் கொண்டு இவற்றை அடக்க வேண்டும் என பேசி வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top