Connect with us

பாத்ரூமில் பொட்டு துணி இல்லாமல் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்..! – திணறும் ரசிகர்கள்..!

பாத்ரூமில் பொட்டு துணி இல்லாமல் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்..! – திணறும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு திரைத்துறையில் பாடும் பாடும் வாய்ப்பை பெற்ற பின்னணி பாடகையாக திகழும் பிரகதி குருபிரசாத் (Pragathi Guruprasad) தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.

விளம்பரத்திற்காக இவர் ஆடையை அணிவதற்கு பதிலாக ஒரு துண்டை கட்டிக்கொண்டு மிக மோசமான முறையில் தனது மேனியழகை வெளியிடுத்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் இந்த போட்டோஸை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.

Pragathi Guruprasad

ஃப்ரீ ஹேரில் இவர் போட்டிருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மலேசிய தமிழ் பெண்ணான இவருக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

வெளிநாடுகளில் பல கச்சேரிகளிலும் பாடி இருக்கும் இவரது பாடலைக் கேட்டு மயங்காத உள்ளங்கள் இல்லை என்று கூறலாம். பாடுவதோடு நின்று விடாமல் இவர் மாடலிங் துறையிலும் ஆர்வம் கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் பலவிதமான எண்ணங்களை கிளப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் பல லைக்குகளையும் அள்ளிக் குவித்துள்ளது.

Pragathi

இதனை எடுத்து சில ரசிகர்கள் இதில் நாம் சூப்பர் சிங்கர் போட்டியில் பங்கு பெற்ற பிரகதியா? இது என்று ஆச்சரியக்குறியோடு கண்களை அகல விரித்து இந்த போட்டோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இவர் பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், ரட்சகன் போன்ற படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார். இந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் இன்றும் ஒலித்துக் கொண்டு இருக்கும் வண்ணம் தான் உள்ளது.

Pragathi

மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதை பார்த்து புதிய பட வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுகிறார்களா?  என்று ரசிகர்கள் அனைவரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்தால் அது உண்மை போலத்தான் உள்ளது என்று கூறுவீர்கள். மேலும் அந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் போட்டு தான் செல்வீர்கள்.

--- Advertisement ---

More in News

To Top
aaaaaaaa bbbbbbb