Connect with us

News

பளபளனுன்னு பப்பாளி போல காட்சியளிக்கும் ப்ரணிதா சுபாஷ் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

By TamizhakamMärz 23, 2023 11:05 AM IST

ப்ரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவர். பெங்களூரை சேர்ந்த இவர் 1992 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு தற்சமயம் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை ப்ரணிதா சுபாஷ் நிறைய கன்னடம் படங்களில் நடித்துள்ள ஒரு முன்னணி நடிகை ஆவார். இவர் தமிழில் முதல் முதலாக ‹உதயன்› என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு தமிழ் திரைப்பட சினிமாவில் போதிய வரவேற்பு இல்லாததால் கன்னடம் சினிமாவின் கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியுடன் ‹சகுனி› என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தனது நடிப்பின் திறமையை எதார்த்தமாக வெளிப்படுத்திய பரணிதா சுபாஷ் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

‹ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்› என்ற ஒரு காமெடி திரைப்படத்தில் நடிகை அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு நடிகர் சூர்யாவுக்கு ‹மாஸ் என்கிற மாசிலாமணி› என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு சில குறிப்பிட்ட படங்களை நடித்திருந்த ப்ரணிதா சுபாஷ் நிறைய கன்னட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனா நிலையில் பட வாய்ப்புகள் சற்று குறைய தொடங்கியது. நிலையில் மீண்டும் அவர் பல வாய்ப்புக்காக தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக பதிவேற்றம் செய்து வருகிறார்.ப்ரணிதா சுபாஷ்.இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளதால் அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று சினிமா வட்டாரங்களில் நம்பப்பட்டு வருகிறது.

இதன் மூலமாகவே நடிக்கும் வாய்ப்பை இவர் எளிதில் பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top