சின்னத்திரை சீரியல் நடிகையான ப்ரீத்தி சஞ்சீவ் பாலச்சந்தர் இயக்கிய பந்தம் என்ற தொடரின் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். இதனை அடுத்து தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானார்.
அந்த வகையில் இவர் சூப்பர் மாம், ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளில் பணியாற்றியதோடு ராணி, ஜெயஸ்ரீ ராவ், தீபா, ஸ்வேதா, வனஜா போன்ற பிரபல நடிகைகள் உடன் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்.
பிரீத்தி சஞ்சீவ்..
விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்து இருக்கக்கூடிய இவர் விஜயின் உற்ற நண்பரான சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்து இருந்ததன் காரணத்தால் சின்னத்திரை பக்கம் தலை காட்டாமல் இருந்தார்.
இதனை அடுத்து தனது உடல் எடையை ஒர்க் அவுட் செய்து குறைத்திருக்கும் இவர் 15 கிலோ வரை உடல் எடை குறைந்த அதன் காரணத்தால் மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் இன்று இல்லத்தரசிகளின் ஆதரவை பெற்றிருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்ணான கண்ணே சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த இவர் தற்போது ஆனந்த ராகம் தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தன் கணவர் குழந்தைகளோடு இருக்கக்கூடிய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விடுவார்.
ஸ்லீவ்லெஸ் உடையில்..
நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் சன் டிவி மட்டுமல்லாமல் ராஜ் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் பிஸியாக நடித்த இவர் மிகச்சிறந்த நடன கலைஞரும் கூட. இவர் கொரோனா காலத்தில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றினை துவங்கி அதில் கவனத்தை செலுத்தி வந்தார்.
கண்ணான கண்ணே தொடரில் வாசுகி ஆக நடித்து பெருவாரியான மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்த இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோவில் ஸ்லீவ்லெஸ் உடையில் சினிமா நடிகைகளே மிஞ்சக்கூடிய அளவு கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து விட்டார்.
வயதானாலும் கவர்ச்சியை இப்படி காட்டியிருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது வைரலாக மாறிவிட்டது. இந்த புகைப்படத்தை அனைவரும் பார்த்து வருவதோடு பல்வேறு விதமான கருத்துகளையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.
சில ரசிகர்கள் தற்போது ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வரும் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கூட கிடைக்கலாம். அந்த அளவு கவர்ச்சியை வெளிப்படுத்தி இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.
பார்க்கும் போதே கண்களை கூச வைக்கக்கூடிய வகையில் இவரது புகைப்படத்தில் இவரது மேனி அழகு அப்படியே வெளிப்பட்டு இருப்பதாகவும் அதில் முன்னழகு எடுப்பாக தெரிவதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படங்கள் மாறி இருப்பதோடு ரசிகர்களின் மனதில் வேண்டாத எண்ணங்களை அலைபாய வைத்துள்ளது.
எனவே இதுபோல அதீத கிளாமர்கள் புகைப்படங்களை வெளியிட்டு எங்களை திணற அடிக்க வேண்டாம் என்று பலரும் வேண்டுகோள்களை விடுத்திருக்கிறார்கள்.
நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களும் லைக் செய்யாமல் இருக்க மாட்டீர்கள். அந்த அளவு உங்கள் மனதிலும் சில சலனகளை எந்த புகைப்படங்கள் ஏற்படுத்தும் எனக் கூறலாம்.