Connect with us

News

“ப்பா.. வேற லெவல் ஹாட்..” – தீயாய் பரவும் பிரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்..! – வைரலாகும் நச் போஸ்..!

By TamizhakamMarch 23, 2023 9:08 PM IST

பிரபல இளம் நடிகை பிரியா பவானி ஷங்கர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

டீசர்ட் மற்றும் உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக யோகா மற்றும் ஸ்ட்ரெச் அப் செய்யும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் அதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சினிமாவிலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்பொழுது ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் காலடி எடுத்து வைத்து கலக்கிக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சிகளை செய்து வருகிறார்.

வருடத்திற்கு அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். அவரையே விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கின்றன.

மட்டுமில்லாமல் ஏற்கனவே அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் பிரியா பவானி சங்கர் என்றும் கூறுகிறார்கள். சமீபத்தில் உணவகம் ஒன்றை திறந்து இருந்தார் நடிகை பிரியா பவானிசாகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் தான் முதன் முதலில் கல்யாணம் கமநீயம் என்ற தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது தொடர்ந்து படங்களில் கிளாமரான காட்சிகளிலும் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் வெளியிட்டிருந்த சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கின. இந்நிலையில், உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் இவருடைய இந்த புகைப்படங்களும் இணையத்தை கலைக்கி வருகின்றது மற்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top