Connect with us

News

«தொளதொள டீசர்ட்..» – கவர்ச்சி ஆட்டம் போட்ட பிரியா பவானி ஷங்கர்..! – குலுங்குது இண்டர்நெட்..!

By TamizhakamApril 12, 2022 4:39 PM IST

நடிகை பிரியா பவானி ஷங்கர் தொளதொள டீசர்ட்டில் முன்னழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு கவர்ச்சியில் தெறிக்கவிட்ட லேட்டஸ்ட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள், இது எல்லாம் பழைய கதை.

தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்.

அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டு சுமார் அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்.

‹கல்யாணம் முதல் காதல் வரை› சீரியலில் நடிக்கும் போது, கொழுக்கு மொழுக்கு அழகியாக இருந்த பிரியா பவானி, பட வாய்ப்புகளை குவிய துவங்கிய பின்பு தன்னுடைய உடல் எடையை பாதியாக குறித்து, செம்ம ஸ்டைலிஷ் அண்ட் ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.

அவ்வப்போது இளம் ரசிகர்களை, ஈர்க்கும் விதமாக விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது செம்ம சிம்பிள் அண்ட் கியூட்டாக, சல்வாரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கொள்ளை அழகில் மிளிர்கிறார்.

மும்பெல்லாம் மாடர்ன் ட்ரெஸ்ஸில் அதிக புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்த பிரியா பவானி தற்போது சல்வார் அழகில் ஜொலிக்கிறார்.

விதவிதமான சல்வாரில் ரக ரகமாக இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து, கண் கொட்டாமல் ரசித்து வருகிறார்கள் இளம் ரசிகர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில், தொளதொள டீசர்ட்டில் முன்னழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு கவர்ச்சியில் தெறிக்கவிட்ட லேட்டஸ்ட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top