Connect with us

News

ஜட்டி கூட போடாமல் விழா மேடைக்கு வந்த பிரியங்கா சோப்ரா.! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

By TamizhakamMai 19, 2023 3:30 AM IST

ஹாலிவுட்டை தெறிக்க விடக்கூடிய அளவு பாப்புலரான நபர் தான் பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra). இந்திய சினிமாவை தாண்டி இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். உலக அழகியான இவர் தன்னைவிட 11 வயது குறைந்த நபரை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகையாக திகழும் இவர் அடிக்கடி சர்ச்சைகள் நிறைந்த பேச்சுக்களை வெளியிடுவதின் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்படக்கூடியவர்களின் லிஸ்டில் இடம் பிடித்து விடுவார்.

Priyanka Chopra

தமிழ் திரையிடையில் 2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனை அடுத்து பல ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் பாலிவூட்டில் 20 ஆண்டு காலம் நடித்து வரக்கூடிய இவரை ஷாருக் கான், ஷாகித் கபூர் போன்ற நடிகர்களோடு இணைத்து சம்திங், சம்திங் என்று காதல் கிசு கிசுக்களில் சம்பந்தப்படுத்தி பேசியிருக்கிறார்கள்.

Priyanka Chopra

இவரும் வாடகை தாயின் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கக்கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து விட்டார்கள்.

உச்ச கட்ட கிளாமரில் இருக்கும் இந்த புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. இதற்கு காரணம் ஒரு பொது இடத்தில் விருது வழங்கும் விழாவிற்கு போட்டு வரக்கூடிய உடையா? இது என்று பல விதமான கேள்விகளை எழுப்பும் வண்ணம் இவர் அணிந்திருந்த ஆடை இருந்தது என்று கூறலாம்.

ஏற்கனவே கிளமருக்கு பஞ்சம் வைக்காத பிரியங்கா சோப்ரா என்ற சொல்ல வேண்டும். விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த. அனைவருக்கும் விருந்தே வைத்து விட்டார் என்று சொல்லும் அளவிற்கு கண்கள் கூசும் அளவு கிளாமரை தெறிக்க விட்டிருந்தார்.

Priyanka Chopra

மேலும் சில ரசிகர்கள் ரெக்கை கட்டி பறக்குதடி என்ற பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொண்டே இருந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.

இதனை அடுத்து அந்த விழாவில் விழா மேடையில் பலருக்கும் தர்ம சங்கடம் ஏற்பட்டது என்றாலும் அதை ஒரு வகையில் சமாளிக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

Priyanka Chopra

தற்போது எந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரலாக அனைவராலும் பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது மட்டுமல்லாமல் இணையத்தையே  உலுக்கிய புகைப்படம் ஆக உள்ளது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top