Connect with us

News

இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? சக தொகுப்பாளருடன் நட்ட நடு ராத்திரியில் நெருக்கமாக பிரியங்கா தேஷ்பாண்டே..!

By TamizhakamJuli 30, 2024 12:40 PM IST

சூப்பர் சிங்கர் ஜூனியர், ஸ்டார் மியூசிக், சூரிய வணக்கம், இசை போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பிரியங்கா தேஷ் பாண்டே.

இவர் பாடும் ரியாலிட்டி ஷோ சூப்பர் சிங்கரில் தொகுப்பாளனியாக தோன்றியதை அடுத்து 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டில் சிறந்த பெண் தொகுப்பாளினிக்கு உரிய ஆனந்த விகடன் சினிமா விருதினை பெற்றிருக்கிறார்.

பிரியங்கா தேஷ் பாண்டே..

இவர் கலாட்டா, நட்சத்திர டிவி திரைப்பட விருதுகளை தொடர்ச்சியாக மூன்று முறை பெண் தொகுப்பாளினிகளுக்கான விருதை வென்றவர். மேலும் இவர் ஒரு youtube சேனலை தனியாக நடத்தி வருகிறார்.

கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் சென்னைக்கு வந்ததை அடுத்து செயின்ட் அந்தோணி பள்ளியில் இடைநிலை பள்ளி படிப்பை முடித்து எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்றிருக்கிறார்.

இவருக்கு திரைப்பட நடிகைகளுக்கு இருக்கக்கூடிய அளவு ஃபாலோயிர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெற்றிருக்கும் இவர் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராகவும் விளங்குகிறார்.

இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய விதத்தையும் இவரது குரலையும் பார்த்து இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்கள் அதிகரித்தார்கள்

இந்த உடம்ப வச்சிக்கிட்டு நீச்சல் உடையா?

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்க கூடிய பிரியங்கா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

எப்போதும் வெளியிட்டிராத புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதற்குக் காரணம் இந்த உடம்ப வச்சுக்கிட்டு எப்படி நீச்சல் உடையை மிக நேர்த்தியான முறையில் அணிந்து கொண்டு சக தொகுப்பாளர்களுடன் நட்ட நடு ராத்திரியில் நெருக்கமாக பிரியங்கா இருக்கும் புகைப்படம் வெளி வந்துள்ளது.

இந்த புகைப்படத்தில் முன்னழகும் குட்டியோண்டு இடையழகம் தொடையழகும் எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் யோசித்து வருகிறார்கள்.

சக தொகுப்பாளருடன் நட்ட நடு ராத்திரியில்..

மேலும் நடுராத்திரியில் பீச்சுக்கு பக்கம் எடுக்கப்பட்ட புகைப்படம் போல் உள்ளது என்று சந்தேகங்களை கிளப்பி இருக்கக் கூடிய ரசிகர்கள் இவ்வளவு ஸ்மார்ட் ஆக ஸ்போர்ட்டிவாக இப்படிப்பட்ட உடையை அணிந்து நம்மை ஆச்சிரியத்தில் மூழ்கடிப்பார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி விட்டார்கள்.

தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டதோடு இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே உச்சகட்ட கிளாமராக இருக்கும் புகைப்படம் இது தான் என்று சொல்லிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விடுவீர்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top