Connect with us

News

கிளாமர் குயின் ரேஞ்சு..! – இணையத்தை திணற வைக்கும் பிரியாங்கா மோகன்..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

By TamizhakamMarch 20, 2023 11:53 AM IST

நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. கடந்த 1994 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தவர் நடிகை பிரியங்கா மோகன் கன்னடத்தில் வெளியான கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒந்த் கதை ஹேல்லா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்

அதனை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் நானே நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார்.

இந்த படத்தில் நடித்த அறிமுக நடிகைக்கான சைமா விருது மற்றும் சிறந்த அறிமுகத்திற்கான JFW மூவி அவார்ட்ஸ் என இரண்டு விருதுகளை பெற்றிருக்கிறார்.

அதன் பிறகு எதற்கும் துணிந்தவன் தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரியங்கா மோகன் தற்போது கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் நடிகர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மட்டுமில்லாமல் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் நடிகை பிரியங்கா மோகன் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றது

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top