Connect with us

News

“மெழுகு சிலை..” – “இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது..” – பிங்க் நிற கவர்ச்சி உடையில் இளசுகளின் BP-யை எகிற வைத்த சீரியல் நடிகை..!

By TamizhakamFebruary 18, 2022 7:40 AM IST

கடந்த 1990-ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த பிரியங்கா நல்கார் ( Priyanka Nalkari ) சீரியல் மற்றும் சினிமாவில் மோகம் கொண்டவர்.

பிரபல டிவி சீரியல் நடிகையான பிரியங்கா நல்கார் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சினிமா நடிகைகளுக்கு போட்டியாக இறக்கி விட்டுள்ளார்.

சன் டிவியின் ரோஜா சீரியல் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் பிரியங்கா நல்கார். இவர் சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இவரும் தல அஜித் ரசிகை தான் போல, தல அஜித் திருமணம் ஆனதால் சின்ன வயதில் மிகவும் வருத்தம் அடைந்தேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார்.

தற்போது தமிழில் பட வாய்ப்பு தேடுவதால் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அதில் தன்னுடைய முதுகின் அழகு தெரிவது போன்று போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்தால் தமிழ் சினிமா நடிகைகளுக்கு சவால் விடுவது போன்று உள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், மெழுகு சிலை, இது என்ன சப்போர்டே இல்லாமல் நிக்குது..? என்பதில் ஆரம்பித்து கோக்குமாக்கான கமெண்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top