நடிகை ராஷி கண்ணா ( Raashii Khanna ), தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
டெல்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா, மெட்ராஸ் கபே என்ற படம் மூலமாக இந்தி திரையுலகில் முதன் முறையாக அடியெடுத்து வைத்தார். இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராஷி கண்ணா சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தது கிடையாது.
தமிழில் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர். தற்போது விரைவில் வெளியாக உள்ள, இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும், ‹அரண்மனை 2 ‹ படத்திலும் நடித்துள்ளார்.
கொஞ்சம் கும்முன்னு பப்ளி தோற்றத்தில் வலம் வந்த ராஷி கண்ணா. தனது உடல் எடையை குறைத்து தற்போது சிக்கென மாறியுள்ளார். ஸ்லிம் லுக்கிற்கு மாறியதும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தற்போது செம்ம ஷார்ட் அண்ட் டைட் ஸ்கர்ட்டில், சில ஹாட் கிளிக்ஸ்களை தட்டிவிட்டுள்ள ராஷி கண்ணா உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை திண்டாட வைத்துள்ளார்.
90 களின் கனவு கன்னி, ரம்பாவையே மிஞ்சும் அளவிற்கு குட்டை உடையில் பளபளக்கும் தொடையைக் காட்டி இவர் கொடுத்துள்ள போசுகள் லைக்குகளை குவித்து வருகிறது.
Loading ...
- See Poll Result