Connect with us

“பிதுங்கும் தொப்பை.. இதுவரை காட்டாத கவர்ச்சியில்..” சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!

“பிதுங்கும் தொப்பை.. இதுவரை காட்டாத கவர்ச்சியில்..” சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதற்கு முன்பே சீரியலில் நடித்ததன் மூலம் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியிலும் பிரபலமாக இருந்த இருவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருக்கிறார்.

சமீபத்தில் பிக் பாஸ் போட்டியாளர் ஷிவின் என்பவருடன் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று இருந்த அவர் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அதன் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒருவராக மாறினார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் ரசிகர்களின் விருப்பமான போட்டியாளராக இருந்தார்.

இதே நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவின் கணேசன். திருநங்கையான இவர் தனது துடிப்பான பேச்சு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுதே ஷிவினும் ரச்சிதாவும் நெருங்கிய தோழிகளாக அன்பை பரிமாறி கொண்டனர். இந்நிலையில், தற்போதைய இவர்கள் இருவரும் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றிருக்கின்றனர்.

வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக என குறிப்பிட்டு சில புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருந்தார் ரச்சிதா மகாலட்சுமி. சீரியல்களில் நடிப்பது மற்றும் மாடலிங் ஈடுபடுவது சின்னத்திரையில் விளம்பர படங்களில் நடிப்பது உள்ளிட்ட வேலைகளில் செய்து வரும் ரச்சிதா மகாலட்சுமி அவ்வப்போது சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக நடுவராக சிறப்பு விருந்தாக என பல்வேறு கோணங்களில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

More in News

ads
To Top