Connect with us

News

ப்ரா அணியாமல்.. அது அப்பட்டமாக தெரிய.. விழா மேடைக்கு வந்த கபாலி ஹீரோயின் ராதிகா ஆப்தே..!

By TamizhakamSeptember 9, 2022 6:10 AM IST

சர்ச்சை என்றால் ராதிகா ஆப்தே ராதிகா ஆப்தே என்றால் சர்ச்சை என்று ஒரு வார்த்தையில் கூறி விடலாம். தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை ராதிகா ஆப்தே பார்செட் என்ற ஆவணப்படத்தில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களை அதிர வைத்தார்.

கபாலி ஹீரோயின் என்ற தலைப்புடன் பர்மா பஜாரில் CD போட்டு விற்கும் அளவிற்கு இவருடைய காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து அவரிடம் கேட்டபோது என் குடும்பம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கும்பொழுது வீட்டு வாடகை கட்டாமல் வீட்டு உரிமையாளரிடம் கையை பிசைந்து நின்ற பொழுது எவரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை.

ஆனால் தற்பொழுது இப்படியான கேள்விகளை எழுப்பும் மட்டும் வரிசையாக வருகிறார்கள். அப்படியான நபர்களுக்கு நான் பதில் கொடுக்க விரும்பவில்லை. என்னுடைய வாழ்க்கையை மாற்றியது சினிமா.

எனக்கு என்ன தேவையோ அதை சினிமா கொடுத்தது.. அதே போல சினிமாவுக்கு என்ன தேவையோ அதை நான் கொடுப்பேன் கொடுத்துக்கொண்டே இருப்பேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

அடிக்கடி வித்தியாசமான கவர்ச்சி உடையில் இணையத்தை இத்தனை நடிக்கும் நடிகை ராதிகா ஆப்தே தற்போது ப்ரா அணியாமல் விழா மேடையில் தோன்றி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய வந்து இருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் என்ன இருந்தாலும்.. இது கொஞ்சம் ஓவரா தெரியலையா..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top