Connect with us

News

முட்டிக்கு மேல் ஏறிய உடை.. படுக்கையில் காலை விரித்து அமர்ந்து.. – உஷ்ணத்தை கூட்டும் ரைசா வில்சன்..!

By TamizhakamMarch 17, 2022 6:39 AM IST

பிக் பாஸ் ரைசா வில்சனை ( Raiza Wilson ) தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு பிக் பாஸ் முதல் சீசனில் அதிகம் ரசிகர்கள் ஈர்த்தவர் அவர்.அதற்கு முன்பு அவர் மாடலிங் துறையில் இருந்தாலும் அவரை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது பிக் பாஸ் ஷோ தான்.

பிக் பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். பியார் பிரேமா காதல் படத்தின் ஹீரோயினாக அறிமுகம் ஆன அவர் அதற்கு பிறகு தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.

இதையும் படிங்க : “கொடுத்து வச்ச பூனைக்குட்டி…” – கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ரைசா..! – ஜொள்ளு சொட்டும் ரசிகர்கள்..!

ஹரிஷ் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்த ’பியார் பிரேமா காதல்’ திரைப்படம் மிகுந்த வெற்றிப்பெற்றது.

தற்போது ரைசா கைவசம் அதிக அளவு படங்கள் வைத்திருக்கிறார். சேஸ், ஆலிஸ், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன.

இந்நிலையில் ரைசா வில்சன் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாவதையும் நாம் பார்த்து வருகிறோம். தற்போது தி சேஸ்,FIR ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதையும் படிங்க : அந்த இடத்தை அழுத்தி.. குப்புற படுத்தபடி.. – சூடேற்றும் ரைசா..! – சூட்டில் தகிக்கும் இண்டர்நெட்..!

காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த புகைப்படத்தில் ரைசா முகம் முகமெல்லாம் வீங்கி காணப்படுகிறது. கிளாமர் ஏற்ற ட்ரீட்மெண்ட் எடுத்தான் விளைவாக முகம் வீங்கி அவஸ்தைப்பட்டு வந்த பிக்பாஸ் ரைசா வில்லியம்ஸ் தற்போது பழைய நிலைக்கு திரும்பி கிளாமர் போஸ்களை அளவில்லாமல் கொடுத்து வருகிறார்.

பிக்பாஸ் போட்டியாளர்களான சாக்‌ஷி அகர்வால், யாஷிகா ஆனந்துக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் ரைசா வில்லியம்ஸ் சிவப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top