Connect with us

News

ரஜினி குத்தாட்டம் இது தான் காரணம்… பொண்டாட்டி ஜாக்கெட்டில் Cringe பண்ண அட்லி.. பிரபல விளாசல்..!

By TamizhakamJuli 14, 2024 1:29 PM IST

இந்தியா முழுவதுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் இன்னும் கிரேஸ் அதிகம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு சிறுவர்கள் முதல் முதல் பெரியவர்கள் வரை ரஜினியின் நடிப்பில் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

இந்நிலையில் ரஜினியின் நடிப்பில் வெளி வந்த ஜெய்லர் படம் அவருக்கு பெரிய வெற்றியை தந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மேலும் பொது நிகழ்ச்சிகளில் அதிக அளவு பங்கேற்காத ரஜினி தற்போது அம்பானி வீடு கல்யாணத்தில் டான்ஸ் ஆடியது இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகிறது.

ரஜினி குத்தாட்டம் போட காரணம்..

பொதுவாகவே கூச்ச சுபாவம் கொண்ட ரஜினி இது போல குத்தாட்டம் போட்டு எந்த நிகழ்ச்சிகளிலும் இருந்ததில்லை. இவ்வளவு ஏன் அவர் வீட்டு விசேஷத்தில் கூட அவர் நடனம் ஆடியதில்லை.

ஆனால் அம்பானி வீட்டு கல்யாணத்தில் தன் மனைவியோடு நடனம் ஆடி அனைவரையும் இந்த வயசில் கவர்ந்து இழுத்து விட்டார். இதனை அடுத்து அனைவரும் சூப்பர் ஸ்டார் சூப்பரு.. என்று சொல்லி இருக்கிறார்கள்.

முகேஷ் அம்பானியை பொறுத்த வரை அவர் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கும் அழைப்பு இல்லாமல் இருக்காது என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து ரஜினி அந்த திருமணத்தில் ஆடியதை பார்த்து பல்வேறு வகையான கலவை ரீதியான விமர்சனங்கள் வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பணம் பணத்தோடு சேர்ந்து ஆடியது என்றெல்லாம் கூட கூறி வருகிறார்கள்

பொண்டாட்டி ஜாக்கெட்ல..

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பாலுவுட்டிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் அட்லியின் மனைவியின் ஜாக்கெட்டில் ஆனந்த் ஆர்மி என்று எழுதி இருப்பது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

மேலும் தனது மனைவியின் ஜாக்கெட்டில் பிக் பாஸ் ஓவியாவின் ஆர்மியைப் போல ஆனந்த் ஆர்மி என்று குறிப்பிடு குறிப்பிட்டது அவசியம் இல்லாத ஒன்று என்பது போல செய்யாறு பாலு தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

மேலும் பாலிவுடில் தனக்கு இன்று ஒரு தனி இடத்தை பிடிக்க தன்னை போக்கஸ் செய்யக்கூடிய வகையில் கூட தன் மனைவியின் ஜாக்கெட்டில் இப்படிப்பட்ட வார்த்தைகளை பதிவிட்டு இருக்கலாம். அதை அடுத்து அதை கேமராக்கள் படம் பிடித்து இதன் மூலம் அவருக்கு ஒரு நல்ல விளம்பரம் கிடைத்திருக்க கூடும்.

இதுவரை யாருமே எதிர்பார்க்காத அளவு மிகப் பிரமாண்டமான முறையில் அசர வைத்த திருமணமான இந்த திருமணத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

Cringe பண்ணிய அட்லி பற்றி பிரபலம் விளாசல்..

இந்நிலையில் எந்த ஊடகத்தை திறந்தாலும் ரஜினியின் குத்தாட்டமும் அட்லியின் மனைவியின் ஜாக்கெட்டில் இருந்த விஷயம் தான் தற்போது பரவலாக அனைவரும் பார்க்கப்பட்டு வருவதாக சொல்லிய அந்த பிரபலத்தின் வார்த்தைகள் நிச்சயம் உண்மையாகத் தான் உள்ளது.

ஏனெனில் இந்த திருமணத்தைப் பற்றி வந்த விமர்சனங்களை விட அதிக அளவு இவர்களது செய்கைகள் பற்றி வெளி வந்திருக்கும் கருத்துக்கள் தான் அதிகம் என்பதை பலரும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து செய்யாறு பாலு ஐயாயிரம் கோடி சில்லறை காசு திருமணத்தில் விளையாடி இருப்பதாக சொன்ன தகவலை கேட்டு அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top