Connect with us

News

இந்த வயசிலேயும் இவ்வளவு பவர் பேக் பர்பாமன்ஸா ? வாயை பிளக்க வைத்திருக்கும் ரஜினிகாந்தின் எனர்ஜி ஸ்டிக் ஆக்சன்!

By TamizhakamSeptember 22, 2022 3:53 PM IST

எப்போது ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகிவரும் சிலர் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்த படத்தில் முன்பை விட ரஜினிகாந்த் நூறு மடங்கு அதிகமாக பர்பாமன்ஸ் பண்ணுவதாக அனைவரும் ஆச்சிரியத்தில் அடைந்துள்ளார்கள் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன இவ்வளவு பவர் எனர்ஜி இவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது போன்ற கேள்விகள் தற்போது கேட்கப்பட்டுள்ளது.

 சமீபகாலமாக ரஜினி குடும்பத்தில் இருந்து வந்த சில சிக்கல்கள் தற்போது நீங்கி விட்டதா என்றால் அதுவும் கிடையாது சமீபத்தில் இவர் மூத்த மகளின் விவாகரத்து பிரச்சனையால் இவர் மிகவும் அப்செட் ஆகியிருந்த இந்த சமயத்தில் இவருக்கு சற்று ஆறுதல் தரும் விதமாக இரண்டாவது மகளின் வாழ்வு அமைந்து இருந்தது.

 இரண்டாவது மகளான சௌந்தர்யா தற்போது இரண்டாவது முறையாக ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்த இருக்கிறார் இந்த இரண்டாவது பெயரை பார்த்த மகிழ்ச்சியில் தான் ரஜினி தான் தற்போது இவ்வளவு அவர் பேர்பார்மன்ஸ் வருகிறார்கள் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

 மேலும் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த திரைப்படத்தை காண்பதற்காக அனைத்து ரசிகர்களும் மிகவும் ஆர்வத்தோடு இருக்கும் வேளையில் இது போன்ற செய்திகள் ரசிகர்களை மேலும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.

மேலும் ரஜினியின் மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணம் இருக்கிறது அது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்தை அறிவித்தார்கள் ஒழிய அதற்கான சட்டபூர்வ நிகழ்வில் ஏதும் இறங்கவில்லை என்று தெரிகிறது இதை அடுத்து இவர்கள் இவர்களுடைய மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா மீண்டும் சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று இவர் மனம் உள்ளுக்குள் கூறிக் கொள்கிறது .

 இதற்கு சாட்சியாக  சில நாட்களுக்கு முன்னால் தனது மகன் பள்ளியில் நடந்த விழாவிற்கு  நடிகர் தனுஷ் மற்றும்  ஐஸ்வர்யா சென்று தன் மகனை வாழ்த்தியது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

இதை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ரஜினி நினைப்பதுபோல்  அனைவருக்குமே சந்தோஷமாக  இருக்கும்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top