Connect with us

News

வெறும் ஜட்டியுடன்… ஆங்கில பத்திரிக்கைக்கு.. படு மோசமான போஸ் கொடுத்துள்ள ரகுல் பரீத் சிங்..! – வைரல் வீடியோ..!

By TamizhakamMarch 17, 2022 4:19 AM IST

ரகுல் பிரீத் சிங், கவர்ச்சி உடையில் பின்னழகை எடுப்பாக தூக்கி காட்டி பார்க் பெஞ்சில் அமர்ந்தபடி ஹாட் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங், தமிழில் “தடையற தாக்க”, “தீரம் அதிகாரம் ஒன்று”, “என்ஜி.கே”, “ஸ்பைடர்” ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர். தமிழில் தற்போது, கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : இந்த ஆணுறை நல்லா இருக்கு..!.. இரண்டு கையிலும் ஆணுறை பாக்கெட்டுடன் நிற்கும் ராகுல் ப்ரீத் சிங்..!

அக்டோபர் 31 லேடீஸ் நைட் என்ற தமிழ், தெலுங்கு படத்தை முடித்துள்ளார்.இவை தவிர அட்டாக், ரன்வே 34, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா உள்பட எட்டு இந்திப் படங்கள் இவர் நடிப்பில் வெளிவர உள்ளன.

ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியும் காதலித்து வருகிறார்கள். இது தொடர்பான தகவலை, அக்டோபர் மாதம் தனது பிறந்தநாளன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க : டூ பீஸ் நீச்சல் உடையில்.. இளசுகளை சுண்டி இழுத்த ரகுல் பரீத் சிங்..! – திணறுது இன்ஸ்டா..!

இவர்கள் திடீரென ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சிலர் வதந்தி பரப்ப, அது வைரலானது. அதனைத் தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் வதந்தியாளர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்ன் இஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது, கவர்ச்சி உடையில் பால் வண்ண பதுமை போல் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் ஹாட்டாக பரவி வருகிறது.அந்த புகைப்படம் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும், பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு வெறும் ஜட்டியுடன் தன்னுடைய தொடையழகு முழுதும் தெரிய போஸ் கொடுத்துள்ள வீடியோ ஒன்றும் இணையத்தை கலக்கி வருகின்றது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top