தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழிகளில் நடித்து எவர்கிரீன் நடிகை என்று பெயர் பெற்றிருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya krishnan) பற்றி அதிக அளவு கூற வேண்டாம்.
80, 90 காலகட்டங்களில் உச்ச கட்ட நடிகையாக திகழ்ந்து ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
ramya krishnanமேலும் கமலோடு சேர்ந்து ஆடிய ஐட்டம் பாடலுக்கு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோடு இணைந்து நடித்த படையப்பா திரைப்படம் இவரது கேரியரில் மிக முக்கியமான மைல்கல் என்று கூறலாம்.
அம்மன் வேடம் என்றாலும் சரி, ஐட்டம் பாடலுக்கு ஆட வேண்டும் என்றாலும் சரி எல்லா கதாபாத்திரங்களுக்கு பக்குவமாக பொருந்தக்கூடிய நேர்த்தி இவருக்கு கிடைத்தது வரப் பிரசாதம் என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவுக்கு அந்த அந்த கேரக்டரோடு பக்குவமாக ஒன்றி தனது நடிப்பை வெளிப்படுத்தி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இன்றும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கும் போட்டோசை பார்த்து ரசிகர்கள் மெர்சலாகி விட்டார்கள்.
ramya krishnanஇதனை அடுத்து இந்த வயதில் இவ்வளவு கிளாமர் தேவையா? என்ற கேள்விக்கணைகளை தொடுத்து வரும் ரசிகர்கள் அனைவரும் கேள்வியை மட்டும் தான் கேட்கிறார்களே ஒழிய அந்த கிளாமரான போட்டோக்களை பார்க்க தவறவில்லை.
அந்த அளவிற்கு தனது கட்டழகு மேனியின் அழகை முன்னழகு இடை அழகு என்று எதையும் விட்டு வைக்காமல் ரசிகர்களுக்கு கடா விருந்து வைத்திருக்கும் இந்த போட்டோஸ் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மத்தியில் அது போன்ற எண்ணங்களையும் உருவாக்கி விட்டது.
இதனை அடுத்து ரசிகர்களால் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறி இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டது.
ramya krishnanமேலும் இளம் நடிகைகள் அனைவருமே பயம் கொள்ளக் கூடிய வகையில் இவரது போட்டோக்கள் உள்ளதால் எங்கே இவர் தங்களுக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்று அவர்கள் அலறி வருகிறார்கள் எனக் கூறலாம்.
Loading ...
- See Poll Result