Connect with us

News

«ரம்யா நம்பீசனா இது..?..» – தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

By TamizhakamJanuar 29, 2022 12:33 AM IST

விஜய் சேதுபதியுடன் ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன் ( Ramya Nambeesan ). இவரது பூர்வீகம் கேரளா. ரம்யா நம்பீசன் நடித்துக் கொண்டே பல படங்களில் பாடல்களுக்கு பின்னணி பாடி வருகிறார்.

சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் நடித்துள்ளார். மலையாள படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா நம்பீசன் நடிக்க தொடங்கி நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் ஒரு நாள் கனவு படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிஸ்ஜா படத்தில் நடித்த இவருக்கு அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது.

தொடர்ந்து இவர் நடித்த நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் மற்றும் டமால் டுபீல் படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும் அடுத்து வெளியான சேதுபதி மற்றும் சைத்தான் படங்கள் ஓரளவு வெற்றி படங்களாக அமைந்ததால் தற்போது ராமயா நம்பீசன் தமிழிலில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

தமிழில் கதாநாயகியாக கடைசியாக சிபிராஜுடன் சத்யா படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தமிழில் இவருக்கு கடைசியாக மெர்குரி படம் வெளியானது.

விரைவில் இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் சீதக்காதி படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது.இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இதுவரை தான் நடித்த படங்களில் மட்டுமே டப்பிங் பேசி வந்தார் ரம்யா. தற்போது அதையும் தாண்டி இந்தியில் வெற்றி பெற்று தமிழில் ‘ராத்ரி’ என ரீமேக் ஆகும்.‘ராகினி எம்.எம்.எஸ்’ படத்தில் கவர்ச்சி புயல் சன்னி லியோனுக்காக டப்பிங் வாய்ஸ் கொடுக்கவுள்ளார்.

இந்நிலையில் ஹோம்லி நடிகை ரம்யா நம்பீஸனா நடிப்பது என கேள்வி எழுப்பும் அளவுக்கு சில புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.சேலை செம கவர்சியாக நடித்திருக்கும் ரம்யாவின் இந்த புகைபடங்களை இதுவரை பலரும் பார்க்காததால் தற்போது அது ட்ரெண்டாகி வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top