Connect with us

News

ஆடையின்றி போட்டோ சூட்.. அடுத்த லெவலுக்கு இறங்கிய ரம்யா பாண்டியன்..! ரசிகர்கள் ஷாக்..!

By TamizhakamAugust 6, 2024 2:58 PM IST

தமிழகத் திரைப்பட நடிகையான ரம்யா பாண்டியன் தொலைக்காட்சியில் மிகச் சிறப்பான முறையில் தனது பங்களிப்பை அளித்திருக்கிறார். இவர் 2015-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட இவர் கரிம தோட்டக்கலைகளில் ஆர்வம் கொண்டவராக திகழ்கிறார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் படித்த இவர் வணிக மேம்பாட்டு மேலாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வாளராக பணி புரிந்திருக்கிறார்.

நடிகை ரம்யா பாண்டியன்..

நடிகை ரம்யா பாண்டியன் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் ரீச்சானார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்த செஷ்வியுடன் இணைந்து மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் பணி புரிந்து இருக்கிறார்.

மேலும் 2015-ஆம் ஆண்டு டம்மி பட்டாசு என்ற என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2018-இல் ஆண் தேவதை படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது.

மேலும் 2019-ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டியில் போட்டியாளராக பங்கேற்றார். இதன் மூலம் மேலும் இவரது ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 2020-இல் பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு நான்காவது இடத்தை பிடித்தார்.

ஆடை இன்றி போட்டோ ஷூட்..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய ரம்யா பாண்டியன் தற்போது ஆடை இன்றி வெளியிட்டிருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச்சென்று ஒட்டி விட்டது.

இதை அடுத்து இளசுகள் அனைத்தும் அவர் கையில் ரோஜா பூவை வைத்து யாருக்காக காத்திருக்கிறார் என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு இது வரை இவர் வெளியிட்ட புகைப்படத்திலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் கிளாமரில் உள்ளது என்று சொல்லிவிட்டார்கள்.

மேலும் இணையத்தை மிரட்டி வரும் இந்த புகைப்படங்கள் தான் ரசிகர்கள் தொடர்ந்து பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக இடம் பிடித்து உள்ளது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளதாக சொல்லிவிட்டார்கள்.

அடுத்த லெவலுக்கு இறங்கிய ரம்யா பாண்டியன்..

இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற இந்த புகைப்படங்கள் அடுத்த லெவலில் இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

இது போன்ற புகைப்படங்களை வெளியிட எப்படித்தான் யோசித்தாரோ என்று தெரியாமல் திணறு இருக்கும் ரசிகர்கள் அவர்களது நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்களை படு வேகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதே என்பதை கமெண்ட் செக்ஷனில் ஷேர் செய்து கொள்ளலாம்.

சிங்கிள் பசங்களின் சாபத்தை வாங்கிக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனுக்கு இந்த புகைப்படத்தை பார்த்தாவது புதிய பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.

எனவே இனிமேல் இது போன்ற புகைப்படங்களை அவர் வெளியிட்டு இணையத்தை கிணற வைப்பாரா என்ற கேள்விகளையும் சில இளசுகுகள் கிளப்பி இருக்கிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top