Connect with us

News

«எவ்ளோ பெரிய்ய்ய முதுகு.. இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே..» – எகிறியடிக்கும் ரம்யா பாண்டியன்..!

By TamizhakamJuli 3, 2022 12:26 PM IST

நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய ஒட்டுமொத்த முதுகின் அழகும் கொலை செய்யும் படியான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு வெளியே உள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன் படங்கள் மற்றும் படங்களில் நடித்து வந்த இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை.

ஆனால், புடவை சகிதமாக மொட்டை மாடியில் குத்த வைத்து இருந்த இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஓவர் நைட்டில் ஒபாமா என்ற ரேஞ்சுக்கு பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இதற்கு காரணம் புடவை சகிதமாக நம்முடைய பால் போன்ற இடுப்பு மடிப்பு எடுப்பாக தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள்தான்.

தன்னை பிரபலமாக்கிய இந்த போட்டோஷூட்டில் தொடர்ந்து செய்வது என்ற முடிவுக்கு வந்த ரம்யா பாண்டியன் படங்கள் மற்றும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தாலும் மறுபக்கம் அன்றாடம் போட்டோ ஷூட் நடத்தி விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய ஒட்டுமொத்த அழகையும் கேமரா என்ற அடுப்பில் சமைத்து இன்டர்நெட் என்ற பாத்திரத்தில் போட்டு இன்ஸ்டாகிராம் என்ற இலையில் ரசிகர்களின் கண்களுக்கு சுடசுட விருந்து வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ பெரிய்ய்ய முதுகு… இலையே போடாம சாப்பிடலாம் போல இருக்கே.. என்று வர்ணித்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top