Connect with us

News

சைடு போஸில் சகலமும் தெரிய அனைத்தையும் காட்டிய ராஷி கண்ணா..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

By TamizhakamMärz 21, 2023 12:05 PM IST

ராஷி கண்ணா தமிழ், மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவர்.

இவர் தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‹அரண்மனை› என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ராஷி கண்ணா.இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான ‹திருச்சிற்றம்பலம்› திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார் ராஷி கண்ணா.

இவர் ‹இமைக்கா நொடிகள்› என்னும் திரைப்படத்தில் முதல்முறையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ராஷிக் கண்ணா.இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 2019 ஆம் ஆண்டு ‹சங்கத்தமிழன்› என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராசி கண்ணா.இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாததால் தமிழில் தொடர்ச்சியாக தோல்வி படங்களை சந்தித்தார் ராஷி கண்ணா.

பிறகு தமிழ் படங்களில் இருந்து சற்று விலகி இருந்த ராஷி கண்ணா தெலுங்கு படங்களில் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். தெலுங்கு படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு வெற்றி படங்கள் ஆனதால் அடுத்தடுத்து நிறைய தெலுங்கு படங்களில் நடித்திருந்தார் ராஷி கண்ணா.

இந்நிலையில் சமீபத்தில் Farzi என்ற வெப் சீரியஸில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இது ஒரு ஃபேன் இந்தியா வெப் சீரிஸ் ஆக இருந்ததால் அனைத்து மொழிகளிலும் இந்த சீரியஸ் மாபெரும் வெற்றியை பெற்றது இதன் மூலம் நிறைய ரசிகர்களை கவர்ந்தார் ராஷி கண்ணா.

மேலும் இவர் instagram போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவேற்றுவதில் ஆர்வம் மிகுந்தவர். தற்சமயம் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அது மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இணையத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புகைப்படம் அனைவராலும் வேகமாக பரவப்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top