Connect with us

News

நைட் பார்ட்டி.. மூக்கு முட்ட குடி.. போதையில் ஆடையை கழட்டி ஆட்டம்.. தீயாய் பரவும் ராஷ்மிகா வீடியோ..!

By TamizhakamSeptember 19, 2022 12:16 AM IST

நடிகை ராஷ்மிகா மந்தனா நைட் பார்ட்டியில் மூக்கு முட்ட குடித்துவிட்டு தன்னுடைய மேலாடையை கழற்றி வீசி தன்னுடைய முன்னழகு குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்தியா நடிகையாக உருவெடுத்துள்ளார். தமிழில் நடிகர் விஜயுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் இவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள குட்பாய் என்ற திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த வருடம் தெலுங்கில் வெளியான புஷ்பா என்ற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் ராஷ்மிகாவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. எனவே, தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி விட்டார் நடிகை ராஷ்மிகா.

அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. ராசியான நடிகை என்ற பெயரை பெற்றிருக்கும் இவர் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தமிழில் வாரிசு படம் இல்லாமல் மேலும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

அந்தவகையில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க உள்ள படங்களில் ஹீரோயினாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க இவர் நடிப்பில் வெளியாகியுள்ள குட்பாய் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் காட்சி இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் காட்சியில் நைட் பார்ட்டியில் மூக்கு முட்ட குடித்துவிட்டு போதையில் சட்டையை கழட்டி ஆட்டம் போடும் காட்சிகள் ரசிகர்களை அதிர வைத்த வருகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top