பிரியங்காவுக்கு விழுந்த செருப்படி.. யாரும் அறியாத மறுபக்கம்..! பீகாரி பிரியங்காவில் TVயில் வந்த குழப்பம்..!

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இந்த வார்த்தை வெறும் வார்த்தை அல்ல. பல மாநிலங்களில் இருந்து இங்கு வரும் அனைவரையும் வாழ வைக்கக்கூடிய தமிழகத்தில் நம்பர் ஒன் டிவிக்கு டப் கொடுக்கும் விஜய் டிவியில் நடக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் ஒரு மிகப்பெரிய அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய விஜே பிரியங்கா தமிழச்சியான மணிமேகலைக்கு கொடுத்த தொடர் டார்ச்சர்கள் இதைத் தொடர்ந்து மணிமேகலை குக் வித் கோமாளி ஷோப்க்கு பை பை சொல்லி வெளியேறியது போன்றவை தான் இணையங்களில் வைரலாக பேசப்படுகிறது.

பிரியங்காவுக்கு விழுந்த செருப்படி..

விஜய் டிவியில் ஆங்கர் ஆக பணிபுரிந்த டிடியை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தன் உடல்நிலை காரணமாக டிடி விஜய் டிவியை விட்டு வெளியேறினார். அவரை அடுத்து அந்த இடத்தை பக்காவாக பிடித்துக் கொண்ட பிரியங்கா தற்போது சீனியார்ட்டியை கையில் எடுத்து அடித்திருக்கும் ரகளை அளவில்லாதது.

பீகாரியான இவர் தமிழ் பெண்ணிடம் தன் வாலை நீட்ட தன்மானத்தோடு மணிமேகலை நடந்து கொண்டிருக்கும் விதம் பலர் இடம் பாராட்டுதல்களை பெற்று தந்திருப்பதோடு இப்படித்தான் அடுத்தவர்களை வாழ விடாமல் அவர்களின் இடத்தை ஆக்கிரமித்தீர்களா என்ற கேள்வியை கேட்க வைத்துள்ளது.

போட்டியாளராக குக் வித் கோமாளியில் களம் இறங்கிய பிரியங்கா ஒரு போட்டியாளராக இல்லாமல் சீனியர் ஆங்கராக மணிமேகலையின் மீது செலுத்திய டாமினேஷன் பலரது முகங்களையும் சுளிக்க வைத்துள்ளதோடு மட்டுமல்லாமல் அவர் நடந்து கொண்ட முறையை அநாகரிகமானது என்று சொல்ல வைத்துள்ளது.

யாரும் அறியாத மறுபக்கம்..

அது மட்டுமல்லாமல் மணிமேகலை பிரியங்காவிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று புரொடெக்ஷன் ஹவுஸும் கட்டுப்பாட்டுகளை விதித்ததோடு இப்ரனோடு இணைந்து பிரியங்கா போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல.

அக்கா, தம்பி என்ற உறவில் இவர்கள் செய்த அட்டகாசங்கள் குக் வித் கோமாளியை நார் அடித்து விட்டது. சீனியரோ, ஜூனியரோ குக் வித் கோமாளியில் விஜேவாக செயல்படக்கூடிய மணிமேகலையின் வேலையை செய்ய விடாமல் டாமினேட் செய்தது தவறு.

பீகாரி பிரியங்காவில் TVயில் வந்த குழப்பம்..

கடுமையான முயற்சியின் காரணமாகத்தான் விஜய் டிவி இந்த அளவு வளர்ந்துள்ளது. அந்த டிவியின் விழ்ச்சிக்கு இந்த பெண் பிரியங்கா காரணமாக மாறிவிடக் கூடாது. எனவே பிரியங்காவின் ஆட்டிட்யூட்டை மனதில் வைத்துக் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் இது விஜய் டிவியின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடும்.

மேலும் இது வரை இந்த பூனைக்கு யாரும் மணி கட்டாத நிலையில் வீர தமிழச்சியாக மணிமேகலை தன்மானத்தோடு விஜய் பிரியங்காவை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் தான் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வேன். ஆனால் பிரியங்கா அப்படியல்ல ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக தான் இருக்க விரும்புகிறார் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.

இதுவே பிரியங்காவின் வாழ்க்கையில் விழுந்த மிகப்பெரிய செருப்படி என்று சொல்லலாம். இனி மேலாவது பிரியங்கா இது போல இருக்காமல் இருப்பது அவரது எதிர்காலத்திற்கு மட்டுமல்லாமல் அவரால் கேரியரை இழந்த விஜே-களுக்கும் நன்மை சேர்ப்பதாக இருக்கும் என பிரபல பத்திரிக்கையாளர் உமாபதி தனது கருத்தை சொல்லி இருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …