Connect with us

News

பிட்டு பட நடிகைகளே பிச்சை தான் எடுக்கணும்.. டென்னிஸ் கோர்ட்டில் குப்புற படுத்தபடி ரெஜினா..!

By TamizhakamAugust 6, 2024 10:15 AM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.

சென்னையை சேர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகை ரெஜினா கசாண்ட்ரா:

முதல் முதலில் கண்ட நாள் திரைப்படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் சிவா மனசுல ஸ்ருதி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சைமா விருது பெற்று கவுரவிக்கப்பட்டார்.

தமிழில் இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா ,ராஜதந்திரம் , மாநகரம் , சரவணன் இருக்க பயமேன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் , மிஸ்டர் சௌந்தரமௌலி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்த இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைத் ஈர்த்தார். அந்த படத்தில் இவர் பாப்பா என்ற ரோலில் நடித்திருப்பார்.

வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி ரூட்:

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தரெஜினா கசாண்ட்ராவுக்கு பெரிதாக வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி அமையவே இல்லை.

இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமராக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் கவர்ச்சி உடைகளை அணிந்து ஹாட்டான போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் .

இந்த நிலையில். திருமணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ரெஜினா கசாண்ட்ரா, நான் ஒருவரை காதலித்தேன் சில காரணங்களால் எனது காதல் முறிந்து விட்டது.

காதல் தோல்வி… திருணத்திற்கு வாய்ப்பே இல்ல:

அதில் இருந்து விடுபட நான் கொஞ்ச நாட்கள் எடுத்துக் கொண்டேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. மேலும் திருமணம் பற்றிய பேச்சு நான் எடுக்கவே மாட்டேன்.

என்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனா இல்லையா? என்பதே எனக்கு கேள்வி குறிதான் என கூறிய அதிர வைத்தார் .

இதனால் அவர் முழுக்க முழுக்க திரைப்படத்தில் கவனம் செலுத்தி நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடிக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்து வருகிறார்.

பிட்டு பட நடிகைகளே பிச்சை வாங்கணும்

இந்நிலையில் டென்னிஸ் கோர்ட்டில் குப்புற படுத்தபடி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை ரெஜினா கசாண்ட்ரா இணையத்தில் வெளியிட அதை பார்த்து நெட்டிசன்ஸ் மெர்சல் ஆகிவிட்டனர்.

இந்த புகைப்படங்களை பார்த்த எல்லோரும் பிட்டு பட நடிகைகளே «பிச்சை தான் வாங்கணும்» அந்த அளவுக்கு உங்க கவர்ச்சி தூக்கலா இருக்கு என கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top