Connect with us

‘மைக்கை’ எடுத்து பின்னாடி சொருகிய ரேஷ்மா பசபுலேட்டி..!! வைரல் ஆகும் புகைப்படங்கள்..!!

‘மைக்கை’ எடுத்து பின்னாடி சொருகிய ரேஷ்மா பசபுலேட்டி..!! வைரல் ஆகும் புகைப்படங்கள்..!!

நடிகை ரேஷ்மா பசபுலேட்டி தமிழில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரது மத்தியிலும் வெளிச்சத்திற்கு வந்தார்.

இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் ஒரு விபச்சார பெண் ஆக நடித்திருந்தார். இதில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்த ரேஷ்மா காமெடி கலந்த ஒரு கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். இதில் ‘புஷ்பா புருஷன்’ என்கிற வசனம் தமிழ்நாடு எங்கும் பட்டி தொட்டி எங்கும் பரவியது.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தன.

ரேஷ்மா பசபுலேட்டி ஆரம்ப காலம் முழுவதும் தொலைக்காட்சி தொடர்களில் நிறைய பணியாற்றி வந்தார். பிறகு சின்னத்திரையில் இருந்து அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரேஷ்மா திரைப்பட துறையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

அவ்வப்போது கவர்ச்சியாகவும் அந்த கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார் ரேஷ்மா. இவரது கவர்ச்சிக்காகவே நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் எனும் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார் ரேஷ்மா.

இதில் தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும் நிறைய சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையும் மக்களிடையே ரேஷ்மா கூறி மக்களை சோகத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ரேஷ்மாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் தற்சமயம் கிடைக்காததால் படு கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. நிறைய லைக்குகள், கமெண்ட்கள் இளைஞர்கள் அள்ளி தெளிக்கின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

--- Advertisement ---

More in News

To Top
aaaaaaaa bbbbbbb