செம்ம நாட்டுக்கட்டை ஆண்ட்டி நீங்க :தற்போது சோசியல் மீடியா தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவரப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரேஷ்மா பசும்பலோட்டி. இவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பிறந்தவர்.
இவர் 2013 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் வெளியான ‹இசையர் ரியாலிட்டி› தொலைக்காட்சி தொடர் ஒன்றில் கலந்து கொண்டு தமிழில் முதன்முதலாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‹வாணி ராணி› என்ற சன் தொலைக்காட்சியில் வெளியான தொலைக்காட்சி தொடர் ஒன்றில் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமான சீரியல் நடிகையாக அறியப்பட்டார்.
மேலும் சன் தொலைக்காட்சி தொடரில் 2014 ஆம் ஆண்டு வெளியான ’10 மணி கதைகள்› என்ற தொடரில் ரதி ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் வெளியான மரகதவீணை என்ற சீரியலில் திவ்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
2016 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான சீரியல் ஒன்றில் ‹சுமதி› என்ற கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ராஜ் தொலைக்காட்சியின் தொலைக்காட்சி தொடரான ‹என் இனிய தோழியே› என்ற தொடரின் மூலம் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
அதன்பின்பு வேந்தர் தொலைக்காட்சியின் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ‹சக்தி› எந்த கதாபாத்திரத்தில் மூலம் அனைவரையும் கவர்ந்தார். மீண்டும் விஜய் தொலைக்காட்சியின் ‹ஆண்டாள் அழகர்› என்ற தொடரின் மூலம் ‹மலர்விழி› என்ற கதாபாத்திரத்தில் நடித்து விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானார்.
அதன் பின்பு சன் தொலைக்காட்சியில் வம்சம் தொடரில் ‹சுப்ரியா› என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்பு 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இன் பங்கேற்பாளராக கலந்து கொண்டு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் தமிழ் திரைப்பட துறையில் ‹வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்› என்ற படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து அதன் மூலம் ‹புஷ்பா› என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
தற்போது பாக்கியலட்சுமி என்ற விஜய் தொலைக்காட்சி சீரியலில் ‹வில்லியாக› நடித்து வருகிறார். இருந்தாலும் இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் .புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அதில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்ற சுவாரசியமான சில சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Loading ...
- See Poll Result