Connect with us

News

“அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே..” – இணையத்தை கலக்கும் சீரியல் நடிகை ரேஷ்மா வெங்கடேஷ்..!

By TamizhakamSeptember 22, 2022 7:22 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான அன்புடன் குஷி என்ற சீரியலில் நடிகர் பிரஜின் ஹீரோவாக நடித்து வருகிறார் இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ரேஷ்மா வெங்கடேஷ்.

200க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இந்த தொடரில் விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்த ரேஷ்மா.

நான் அன்புடன் குஷி தொடர்ந்து இருந்து விலகுகிறேன். இனி என்னை அந்த தொடரில் குஷியாக நீங்கள் பார்க்க முடியாது. அந்த கதாபாத்திரத்தை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்.

அன்புடன் குஷி சீரியல் குழுவிற்கும் விஜய் டிவிக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவு எனக்கு எப்போதுமே தேவை.

விரைவில் நல்ல செய்தி உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே என்று கூறியிருந்தார். இவருக்கு பதிலாக புதிதாக வேறு ஒரு நடிகையை வைத்து இந்த சீரியல் நகர்ந்து வருகிறது.

தொடர்ந்து தொடர்ந்து சீரியல் மற்றும் சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் ரேஷ்மா வெங்கடேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது கவர்ச்சி உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top