Connect with us

News

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. புது முயற்சியில் இறங்கிய நடிகை ரித்திகா சிங்..!

By TamizhakamDezember 29, 2021 3:04 AM IST

இயக்குனர் சுதாகர் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த படத்தில் நடித்திருந்த அனைத்து கதாபாத்திரங்களுமே ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் பொருந்திய அனைத்து நடிகர்களின் நடிப்பும் இந்த படத்திற்கு வழி சேர்த்து பிளாக்பஸ்டர் என்ற வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து தனக்கான படங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த படத்தின் நாயகி ரித்திகா சிங் காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் ஒரு சூடான காட்சி ஒன்றில் நடித்த ரசிகர்களை வைத்திருந்தார்.

உண்மையிலேயே குத்துச்சண்டை வீராங்கனியாக விளங்கிய இவர் தற்பொழுது அதனை விளக்கி வைத்து விட்டு முழுநேர நடிகையாக அதனுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது எப்போதுமே சினிமாவில் வாய்ப்பு வேண்டுமென்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் நடிகை ரித்திகா சிங்.

எனவே அன்றாடம் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கா கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்தால் என்ன இந்த அளவுக்கு இறங்கி வந்துட்டார் சன்னி லியோனையே ஓரம் கட்டிடுவார் போல இருக்கு என்று தான் வியப்பாக இருக்கிறது.

அந்த அளவுக்கு படுக்கலாமுரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் நடிகர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் நடிகர் தற்பொழுது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதற்காக எந்த மொழியாக இருந்தாலும் சரி ஏற்றுக்கொள்ள நடிப்பது என்ற முயற்சியில் ஈடுபட்டு தன்னை பிசியாகவே வைத்துக் கொள்ள முயற்சி செய்து இருக்கிறார் தூற்றிக்கொள் என்பதற்கு பொருத்தமாக சமீப காலமாக நடிகைகள் நிலைமை இருக்கும் பொழுது கல்லாவை கட்டிக் கொள்ள வேண்டியதுதான் என்று எந்த மொழி படமாக இருந்தாலும் சரி என்று தலையாட்டி விட்டு கவர்ச்சி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top