Connect with us

News

ஒன்னுக்கு ரெண்டு ப்ரா போட்டும்.. அடங்காமல் திமிரும் முன்னழகு.. திணறடிக்கும் ரித்திகா சிங்..!

By TamizhakamSeptember 4, 2022 7:36 PM IST

நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பாக்ஸிங் வீராங்கனையான நடிகை ரித்திகா சிங் தன்னுடைய முதல் படமான இறுதிச்சுற்று படத்திலும் பாக்சிங் வீராங்கனை ஆகவே நடித்திருந்தார்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் தன்னுடைய முதல் சுற்றை ஆரம்பித்தவர் நடிகை ரித்திகா சிங்.

இவர் உண்மையிலேயே குத்துச்சண்டை வீராங்கனை என்பதால் இந்த படத்தில் நடிப்பது மிகவும் தத்ரூபமாக தெரிந்தது. இவர் நடிக்கிறாரா அல்லது நிஜமாகவே குத்துச்சண்டை வீராங்கனை என்ற கேள்வி படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் பலருக்கு எழுந்தது அந்த அளவுக்கு தத்ரூபமான நடிப்பை பதிவு செய்திருந்தார் நடிகை ரித்திகா சிங்.

தொடர்ந்து சினிமாவில் பயணித்த இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை. உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கெடுக்க வைத்து வருகின்றது.

தமிழில் கவனம் செலுத்தி வருகிறது தெலுங்கிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இவருடைய வித்தியாசமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து கைவசம் 4 படங்கள் வைத்திருக்கும் நடிகை ரித்திகா சிங் பிச்சைக்காரன் வணங்காமுடி மற்றும் கொலை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top