நடிகை ரிது வர்மா ( Ritu Varma ) வெளியிட்டு இருக்கக்கூடிய படுகலாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர் நடிகை ரிது வர்மா கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா என்ற திரைப்படத்தில் பிங்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கு மொழியிலிருந்து வெளியான திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
Ritu Varmaஅதன் பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் புத்தம் புது காலை கனம் நித்தம் உருவான மார்க் ஆண்டனி துருவ நட்சத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சிறந்த நடிகைக்கான நந்தி விருது மற்றும் சிறந்த அறிமுக நடிகைக்கான சவுத் இந்தியன் இன்டர்நேஷனல் மூவி அவார்ட்ஸ் உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார் நடிகை ரித்து வர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
Ritu Varmaஅடுத்த அடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இனிய பக்கங்கள் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் ரிது வர்மா..
Ritu Varmaதற்பொழுது தன்னுடைய அழகுகள் அனைத்தும் அப்பட்டமாக தெரியும் விதமாக கிளாமரான உடை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Loading ...
- See Poll Result