தாஜ்மஹால்’ படத்தில் நாயகியாக நடித்த நடிகை ரியா சென், தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 1999ல் வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரியா சென்.
இந்தப் படத்தில் நடிகர் மனோஜ்க்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து தமிழில் நடிகர் பிரசாந்த்துக்கு ஜோடியாக ‘குட்லக்’ என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து ‘அரசாட்சி’ என்ற படத்தில் அர்ஜுடன் இணைந்து நடித்தார்.
இதையும் படிங்க :
பின்னர் மலையாளத்தில் ‘அனந்தபத்ரம்’ என்ற திகில் படத்தில் நடித்திருந்தார்.மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், தமிழ், இந்தி, பெங்காலி, மலையாளம், ஆங்கிலம், ஒரியா ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.
View this post on Instagram
தற்போது ரியா சென்னின் கவர்ச்சியான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி காம பார்வையா இல்ல இருக்கு.. என்று வர்ணித்து வருகின்றனர்.
Loading ...
- See Poll Result