Connect with us

News

«பாத்தாலே கிறுகிறுன்னு வருதே….» – லோ ஹிப் உடையில் இளசுகளின் Bp-யை எகிற வைத்த சாய்பல்லவி..!

By TamizhakamJanuar 24, 2022 12:46 AM IST

தெலுங்கு திரையுலகில் செம்ம பிஸியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி ( Sai Pallavi ) தற்போது, லோ ஹிப் உடையில் இதுவரை பார்த்திடாத கெட்டப்பில் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி, மலர் டீச்சர் என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இதைதொடர்ந்து, சாய் பல்லவி தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றி மாறன் இயக்ககத்தில், ரிலீசான ஆந்தாலஜி படமான ’பாவக்கதைகள்’ படத்தில் சாய்பல்லவி நடித்தார்.

அதில் நடித்த சுமதி கதாபாத்திரம், அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சாய் பல்லவி நடித்து வரும் தெலுங்கு படமான ‹லவ் ஸ்டோரி› படத்தில் இருந்து இன்று வெளியான ‹சாரங்க டரியா› பாடல் ரவுடி பேபி பாடலை தொடர்ந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

எதார்த்தமான கதைகளையும், வித்தியாசமான கதைகளையும் தேர்வு செய்து நடித்து வரும், தற்போது… ஷயம் சிங்கராய் எனும் திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது, இதுவரை இல்லாத அளவுக்கு லோ ஹிப்பில் பாவாடை, தாவணி சகிதமாக ஆட்டம் போடும் சாய் பல்லவி உள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், சாய்பல்லவியா இது..? என்று வாயை பிளந்து வருகின்னர். இந்த புகைப்படம் ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top