நடிகை சம்யுக்தா மேனன் ( Samyuktha Menon ) இவர் ‘வாத்தி’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு நடிகை ஆவார். இவர் இதற்கு முன்பு மலையாள சினிமாவிலும் நடித்திருக்கிறார். தற்சமயம் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக சம்யுக்தா மேனன் வலம் வருகிறார்.
நடிகை சம்யுக்தா மேனன் இவர் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி பிறந்தார். குழந்தை பருவத்தில் இருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மாணவியாக செயல்பட்டார்.
Samyuktha Menonசம்யுக்தா தொடக்க காலங்களில் நிறைய தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு நிறைய குறும்படங்களிலும் நடித்திருந்தார்.
இவரது வசீகரமான முகபாவனையாளும் உடலமைப்பினாலும் திரைத்துறைக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு பாப்கான் எனும் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது மேலும் தீவண்டி, லில்லி, களரி போன்ற அடுத்தடுத்த நிறைய மலையாள படங்களில் நடித்திருந்தார்.
Samyuktha Menonஇந்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மேலும் ஜூலை காற்றில் எனும் தமிழ் திரைப்படத்திலும் நடித்திருந்தால் இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது.
Samyuktha Menonஇதனை அடுத்து மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த தொடங்கினார். சம்யுக்தா மேனன் மேலும் சமூக மேனன் வாத்தி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் தமிழில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் வெளியான ஒரு திரைப்படம் ஆகும்.
Samyuktha Menonஆனால் தமிழில் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது. இருந்திருந்தாலும் கன்னட சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக இந்த படம் அமைந்தது இதனை தொடர்ந்து சம்யுக்தா மேனனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அனைத்து மொழிகளிலும் வருகிறது.
Samyuktha Menonமேலும் தற்சமயம் இவருக்கு போதிய படைப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு மக்களை கவர்ந்து வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் தனக்கான ரசிகர்களையும் அதிகரித்து வருகிறார்.தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Loading ...
- See Poll Result